பாடகர்கள் : பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : ஏ… எஃப்
பெண் : ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஆண் : ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
குழு : ஆஹா
பெண் : என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
குழு : ஒஹோ
ஆண் : ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
குழு : ஆஹா
பெண் : என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
குழு : ஒஹோ
அனைவரும் : ஏ… எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஆண் : கள்ளம் கபடம் இல்லாதவன்
காலம் தெரிஞ்சி உழைக்காதவன்
எல்லாம் உண்மை என்றே நம்பி
ஏமாந்தவனும் ஏப்ரல் ஃபூல்
ஆண் : கள்ளம் கபடம் இல்லாதவன்
காலம் தெரிஞ்சி உழைக்காதவன்
எல்லாம் உண்மை என்றே நம்பி
ஏமாந்தவனும் ஏப்ரல் ஃபூல்
பெண் : ஏப்ரல் ஃபூல்…
ஏய்த்து பிழைக்க தெரிஞ்சவனே எவன்டா…
அனைவரும் : ஏ… எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓ……ஓ…….ஓஒ
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓ……ஓ…….ஓஒ
பெண் : {பின்னே வருவான் முன்னே போவான்
பின்னலை கண்டு தன்னை மறப்பான்
எண்ணத்தை சொல்ல திடம் இல்லாமல்
பெண்ணை விட்டவன் ஏப்ரல் ஃபூல்} (2)
குழு : {அஹஹா… அஹஹா… அஹஹா…
ஒஹொஹோ… ஒஹொஹோ… ஒஹொஹோ… ஓ…} (2)
ஆண் : எஸ்ஸா
ஆண் : ஒய் இ எஸ்
ஆண் : நோவா
ஆண் : என் ஓ
ஆண் : எஸ்ஸா நோ வா என்று கேட்பவன் ஏ ஒண்ணா
அனைவரும் : ஏ… எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓ……ஓ…….ஓஒ
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓ……ஓ…….ஓஒ
ஆண் : {கண்ணும் கருத்தும் ஒண்ணு கலந்து
காதல் மணத்தை உடன் புரிந்து
கண்ணும் கருத்தும் ஒண்ணு கலந்து
காதல் மணத்தை உடன் புரிந்து} (2)
குழு : { ப பப்ப பம் ப பப்ப பம்
ப பப்ப பம் ப பப்ப பம் } (2)
ஆண் : கஞ்சிக்கில்லாமல் கடனை வாங்குறவன்
அனைவரும் : ஏ… எஃப் ஏப்ரல் ஃபூல்…
ஆண் : கஞ்சிக்கில்லாமல் கடனை வாங்குறவன்
அனைவரும் : ஏ… எஃப் ஏப்ரல் ஃபூல்…
ஆண் : வ வா வவவவவ வா
காசி தறியை கட்டிக்கிறவன் ஏ ஒண்ணா
அனைவரும் : ஏ… எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓ……ஓ…….ஓஒ
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஓஓ……ஓ…….ஓஒ
அனைவரும் : ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
ஆஹா
என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
ஒஹோ
அனைவரும் : ஏப்ரல் ஃபூல் என்றொரு ஜாதி
ஆஹா
என்றும் ஃபூல் என்றொரு ஜாதி
ஒஹோ
அனைவரும் : ஏ… எஃப்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்
ஏப்ரல் ஃபூல் ஏப்ரல் ஃபூல்