Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Appan Aatha lyrics from Kavundampalayam movie - திரைப்படத்திலிருந்து அப்பனென்றும் ஆத்தா பாடல் வரிகள்

அப்பனென்றும் ஆத்தா பாடல் 2024-ல் வெளியான Kavundampalayam திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Senthamizhan · இசை: Vijay Shankar · பாடியவர்: Vijay Shankar

Appan Aatha is a song from the 2024 Tamil film Kavundampalayam, written by Senthamizhan, composed by Vijay Shankar and sung by Vijay Shankar.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : அப்பன் ஆத்தா புள்ள உறவு
தொப்புள் கொடி உறவு
பிறவி நூறு எடுத்தாலும்
பிரிந்திடாது உணர்வு
என் நாடி நரம்பில் ஓடும்
உதிரம் நீ
என் வாழ்க்கை படகில்
பாயும் நதியும் நீ

ஆண் : காதல் நட்பு பாசத்துக்கு
காரணம் தெரியாதே
நான் கொண்ட நேசத்துக்கு
ஈடேதும் கிடையாதே
ஈடேதும் கிடையாதே

ஆண் : என் கண்ணாய் இருக்கிறாய்
வெளிச்சத்தை பார்க்கிறேன்
என் காதாய் இருக்கிறாய்
என் கண்ணாய் இருக்கிறாய்
வெளிச்சத்தை பார்க்கிறேன்
காதாய் இருக்கிறாய்
சப்தத்தை கேட்க்கிறேன்
காலாய் இருக்கிறாய்
மனம் வழி நடக்கிறேன்
விரலாய் இருக்கிறாய்
விரும்புவதை எடுக்கிறேன்
இதயமாக துடிக்கிறாய்
உயிருடன் வாழ்கிறேன்

ஆண் : அப்பன் ஆத்தா புள்ள உறவு
தொப்புள் கொடி உறவு
அப்பன் ஆத்தா புள்ள உறவு
தொப்புள் கொடி உறவு
தொப்புள் கொடி உறவு
தொப்புள் கொடி உறவு

Lyrics(English)

Male : Appan aatha pulla uravu
Thoppul kodi uravu
Piravi nooru eduthaalum
Pirindhidaadhu unarvu
En naadi narambil odum
Udhiram nee
En vaazhkai padagil
Paayum nathiyum nee

Male : Kadhal natpu pasathuku
Kaaranam theriyathe
Nan konda nesathukku
Eedethum kidaiyathe
Eedethum kidaiyathe

Male : En kannaai irukiraai
Velichathai paarkkiren
En kaadhaai irukiraai
Kannaai irukiraai
Velichathai paarkkiren
Kaadhaai irukiraai
Sapthathai ketkkiren
Kaalai irukiraai
Manam vazhi nadakkiren
Viralaai irukiraai
Virumbuvathai edukkiren
Idhayamaaga thudikiraai
Uyirudan vaazhgiren

Male : Appan aatha pulla uravu
Thoppul kodi uravu
Appan aatha pulla uravu
Thoppul kodi uravu
Thoppul kodi uravu
Thoppul kodi uravu

Appan Aatha song FAQ

Who sang Appan Aatha?

Appan Aatha was sung by Vijay Shankar for the 2024 Tamil film Kavundampalayam.

Who wrote the lyrics of Appan Aatha?

The lyrics of Appan Aatha were written by Senthamizhan.

Who composed the music for Appan Aatha?

The music for Appan Aatha was composed by Vijay Shankar.

Which movie is the song Appan Aatha from?

Appan Aatha is from the Tamil film Kavundampalayam, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

அப்பனென்றும் ஆத்தா பாடலை பாடியவர் யார்?

அப்பனென்றும் ஆத்தா பாடலை பாடியவர் Vijay Shankar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Kavundampalayam திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்