Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Appa Neeyum lyrics from Hit List movie - திரைப்படத்திலிருந்து அப்பா நீயும் பாடல் வரிகள்

அப்பா நீயும் பாடல் 2024-ல் வெளியான Hit List திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சி. சத்யா · பாடியவர்: Sriram Parthasarathy

Appa Neeyum is a song from the 2024 Tamil film Hit List, written by Karthik Netha, composed by C. Sathya and sung by Sriram Parthasarathy.

WhatsApp
Music
C. Sathya
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : அப்பா நீயும் தெய்வம் போல்தானே
அப்பா நீதான் காணும் எல்லாமே

ஆண் : மார்பில் ஆடி தோளில் ஏறி
உலகம் பார்த்தது மறக்குமா
ராரிராரோ நீயும் பாட
உறங்கி போனது மறக்குமா
சொந்தம் நூறு பந்தம் நூறு
தகப்பன் போல் வருமா

ஆண் : பிறை ஏதும் இல்லா
அன்பின் வானில் முழுமை நீதாேன
நரை கோடி தேகம்
ஓயும்போதும் குழந்தை நீதானே

ஆண் : தோளில் சாய்ந்து நெருக்கமா
துயரை துடைக்கும் தோழன் நீ
தோல்வி நானும் அடைகையில்
துணிவை கொடுக்குமு் வீரன் நீ

ஆண் : எனக்கென்றே வாழும் தகப்பனே
உனை விட்டால் யார் இங்கு இறைவனே
உயர் வானம் பூமி
நீரின் தீயில் கலந்து வாழ்வாயே
உயிர் வாழும் பேரில்
மூச்சுக்காற்றில் தினமும் வாழ்வாயே

ஆண் : அப்பா நீயும் தெய்வம் போல்தானே
அப்பா நீதான் காணும் எல்லாமே

Lyrics(English)

Male : Appa neeyum deivam pol thanae
Appa neethaan kaanum ellamae

Male : Maarbil aadi tholil yeri
Ulagam paarthathu marakkuma
Raariraaroo neeyum paada
Uranghi ponadhu marakkuma
Sondham nooru bandham nooru
Thagappan pol varuma

Male : Pirai yedhum illa
Anbin vaanil muzhumai needhanae
Narai kodi dhegam ooyum bodhum
Kuzhandhai needhaanae

Male : Tholil saainthu nerukkama
Thuyarai thudaikkum thozhan nee
Tholvi naanum adaigaiyil
Thunivai kodukkum veeran nee

Male : Enekkendrae vaazhumthidum
Thagappanae
Unai vittal yaar ingu iraivane
Uyar vaanam boomi neerin theeyil
Kalandhu vaazhvaayae
Uyir vaazhum peril
Moochukaatril dhinamum vaazhvaayae

Male : Appa neeyum deivam pola thanae
Appa neethaan kaanum ellamae

Male : Maarbil aadi tholil yeri
Ulagam paarthathu marakkuma
Raariraaroo neeyum paada
Uranghi ponadhu marakkuma

Appa Neeyum song FAQ

Who sang Appa Neeyum?

Appa Neeyum was sung by Sriram Parthasarathy for the 2024 Tamil film Hit List.

Who wrote the lyrics of Appa Neeyum?

The lyrics of Appa Neeyum were written by Karthik Netha.

Who composed the music for Appa Neeyum?

The music for Appa Neeyum was composed by C. Sathya.

Which movie is the song Appa Neeyum from?

Appa Neeyum is from the Tamil film Hit List, released in 2024.

அப்பா நீயும் பாடலை பாடியவர் யார்?

அப்பா நீயும் பாடலை பாடியவர் Sriram Parthasarathy.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.