Tamil Songs lyrics · 1962
Annai enbaval lyrics from Annai movie - அன்னை திரைப்பட பாடல் வரிகள்
Annai enbaval பாடல் 1962-ல் வெளியான அன்னை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ஆர். சுதர்சனம் · பாடியவர்: பானுமதி ராமகிருஷ்ணா
Annai enbaval is a song from the 1962 Tamil film Annai, written by Vaali, composed by R. Sudarsanam and sung by Bhanumathi.
- Movie Name
- Annai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அன்னை
- Music
- R. Sudarsanam
- Year
- 1962
- Lyrics
- Vaali
- Singers
- Bhanumathi
Lyrics(Tamil)
பெண் : தாய்ப்பறவை தவிக்கவிட்டு….
தந்தை உயிர் துடிக்க விட்டு….
சேய்ப் பறவை தனை எடுத்துச்
செல்கின்றாயே…ஏ….ஏ….
பெரும் சிரமமின்றிப்
பிள்ளை பெற்ற பெரிய தாயே….
பெண் : அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பெண் : அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பெண் : அன்னை என்பவள் நீதானா
பெண் : கூடப் பிறந்த குயில் என்று
நீ கொடுத்த செல்வம் பல உண்டு
மாறிவிட்டாயே நீ இன்று
மயங்குகிறாயே மகன் என்று….
மயங்குகிறாயே மகன் என்று….
பெண் : அன்னை என்பவள் நீதானா
பெண் : தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்
அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன
வாங்கிய தாய்க்கே மகன் என்றால்
அதை தாங்கிய தாயின் உறவென்ன…ஆ…
தாங்கிய தாயின் உறவென்ன
பெண் : அன்னை என்பவள் நீதானா
பெண் : காலம் கடந்து சென்றாலும்….
கடலைக் கடந்து பறந்தாலும்
இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்….
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்….
பெண் : அன்னை என்பவள் நீதானா…
அவனும் உனக்கு மகன்தானா….
அன்னை என்பவள் நீதானா….நீ தானா…
Lyrics(English)
Female : Thaai paravai thavikka vittu…
Thandhai uyir thavikka vittu…
Saei paravai thanai eduthu
Chelgindraayae…ae…ae…
Perum seramamindri
Pillai petra periya thaayae…
Female : Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Mattroru pillai peruvaayaa
Adhai uttravar kaiyil tharuvaayaa
Female : Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Mattroru pillai peruvaayaa
Adhai uttravar kaiyil tharuvaayaa
Female : Annai enbaval nee thaanaa
Female : Kooda pirandha kuyil endru
Nee kodutha selvam pala undu
Maari vittaayae nee indru
Mayangugiraayae nee magan endru…
Mayangugiraayae nee magan endru…
Female : Annai enbaval nee thaanaa
Female : Thookki valarthaval thaai endraal
Adhai aakki koduthaval per enna
Vaangiya thaaikkae magan endraal
Adhai thaangiya thaayin uravenna..aa…
Thaangiya thaayin uravenna
Female : Annai enbaval nee thaanaa
Female : Kaalam kadandhu sendraalum…
Kadalai kadandhu parandhaalum…
Idhayam unnudan thodarndhu varum
Adhil innoru uyirum nadandhu varum…
Adhil innoru uyirum nadandhu varum…
Female : Annai enbaval nee thaanaa…
Avanum unakku magan thaanaa…
Annai enbaval nee thaanaa… nee thaanaa…
Annai enbaval song FAQ
Who sang Annai enbaval?
Annai enbaval was sung by Bhanumathi for the 1962 Tamil film Annai.
Who wrote the lyrics of Annai enbaval?
The lyrics of Annai enbaval were written by Vaali.
Who composed the music for Annai enbaval?
The music for Annai enbaval was composed by R. Sudarsanam.
Which movie is the song Annai enbaval from?
Annai enbaval is from the Tamil film Annai, released in 1962. The film has 7 songs on Tamilputhumai.
Annai enbaval பாடலை பாடியவர் யார்?
Annai enbaval பாடலை பாடியவர் பானுமதி ராமகிருஷ்ணா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.