Tamil Songs lyrics · 1971
Annai Bhoomi lyrics from Savaale Samali movie - சவாலே சமாளி திரைப்படத்திலிருந்து அன்னை பூமி பாடல் வரிகள்
அன்னை பூமி பாடல் 1971-ல் வெளியான சவாலே சமாளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Malliyam Rajagopal · இசை: ம. சு. விசுவநாதன்
Annai Bhoomi is a song from the 1971 Tamil film Savaale Samali, written by Malliyam Rajagopal and composed by M.S.Viswanathan.
- Movie Name
- Savaale Samali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சவாலே சமாளி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1971
- Lyrics
- Malliyam Rajagopal
Lyrics(Tamil)
ஆண் : அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்
அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
ஆண் : கதிர் ஓர் முழம் இருக்கும்
கட்டி அடித்தால் கலம் இருக்கும்
கதிர் ஓர் முழம் இருக்கும்
கட்டி அடித்தால் கலம் இருக்கும்
அதிலோர் மணி நெல்லும்
யார் உழைத்தார் எனச் சொல்லும்
அதிலோர் மணி நெல்லும்
யார் உழைத்தார் எனச் சொல்லும்
ஆண் : வரப்பே தலகாணி
வைக்கோலே பஞ்சு மெத்தை
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு
ஆண் : உழைப்பே மூலதனம்
உரிமையில்லா ஏழை ஜனம்
உழைப்பே மூலதனம்
உரிமையில்லா ஏழை ஜனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்
ஆண் : அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்.......
Lyrics(English)
Male : Annai boomi endru mannai
Vanangugirom
Annai boomi endru mannai
Vanangugirom
Ponnai aval tharuvaal nellin maniyaaga
Ponnai aval tharuvaal nellin maniyaaga
Male : Kadhiror muzhamirukkum
Kattadithaal kalamirukkum
Kadhiror muzhamirukkum k
Kattadithaal kalamirukkum
Adhilor mani nellum yaar uzhaithar yena chollum
Adhilor mani nellum yaar uzhaithar yena chollum
Male : Varappae thalagaani
Vaikkolae panju methai
Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu
Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu
Male : Uzhaippae mooladhanam
Urimai illaa ezhai janam
Uzhaippae mooladhanam
Urimai illaa ezhai janam
Azhukkae udalil thaan adhanullae vellai manam
Azhukkae udalil thaan adhanullae vellai manam
Male : Annai boomi endru mannai
Vanangugirom…
Annai Bhoomi song FAQ
Who wrote the lyrics of Annai Bhoomi?
The lyrics of Annai Bhoomi were written by Malliyam Rajagopal.
Who composed the music for Annai Bhoomi?
The music for Annai Bhoomi was composed by M.S.Viswanathan.
Which movie is the song Annai Bhoomi from?
Annai Bhoomi is from the Tamil film Savaale Samali, released in 1971. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.