Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Anjali Anjali lyrics from Anjali movie - அஞ்சலி திரைப்படத்திலிருந்து அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்

அஞ்சலி அஞ்சலி பாடல் 1990-ல் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: கார்த்திக் ராஜா

Anjali Anjali is a song from the 1990 Tamil film Anjali, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Karthik Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
அஞ்சலி
Year
1990
Lyrics
Vaali
Singers
Karthik Raja

Lyrics(Tamil)

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கண்ணின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
முத்தங்கள் தந்திடும் இந்த பூ மேனி
கண்படும் கண்படும் இந்த பொன் மெனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
ஆஹாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா..
கண்னே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு சிரிக்கும் சிரிப்பும் ஒரு
மத்தாப்பு
உனது அழகுகென்ன ராசாத்தி உலகம் நடந்து வரும்
கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளை கனி
அங்கம்தான் தங்க கனி
பொன்னின் மனி சின்ன சின்ன
கன்னின் மனி மின்ன மின்ன
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கன்ன் மெனி
பூந்தமிழ் சிந்திட ஒரு பொன் மெனி
முத்தங்கள் தந்திடும் இந்த பூ மெனி
கண்படும் கண்படும் இந்த பொன் மெனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

Anjali Anjali song FAQ

Who sang Anjali Anjali?

Anjali Anjali was sung by Karthik Raja for the 1990 Tamil film Anjali.

Who wrote the lyrics of Anjali Anjali?

The lyrics of Anjali Anjali were written by Vaali.

Who composed the music for Anjali Anjali?

The music for Anjali Anjali was composed by Ilaiyaraaja.

Which movie is the song Anjali Anjali from?

Anjali Anjali is from the Tamil film Anjali, released in 1990. The film has 7 songs on Tamilputhumai.

அஞ்சலி அஞ்சலி பாடலை பாடியவர் யார்?

அஞ்சலி அஞ்சலி பாடலை பாடியவர் கார்த்திக் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அஞ்சலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்