Tamil Songs lyrics · 1971
Ange siripavargal lyrics from Rickshawkaran movie - ரிக்க்ஷாக்காரன் திரைப்பட பாடல் வரிகள்
Ange siripavargal பாடல் 1971-ல் வெளியான ரிக்க்ஷாக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
Ange siripavargal is a song from the 1971 Tamil film Rickshawkaran, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundararajan.
- Movie Name
- Rickshawkaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரிக்க்ஷாக்காரன்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1971
- Lyrics
- Vaali
- Singers
- T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : { அங்கே
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு
ஆண் : இங்கே நீ சிரிக்கும்
பொன் சிரிப்போ ஆனந்த
சிரிப்பு } (2)
ஆண் : { நல்ல தீர்ப்பை
உலகம் சொல்லும் நாள்
வரும்போது அன்று சிரிப்பது
யார் அழுவது யார் தெரியும்
அப்போது } (2)
ஆண் : அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவ
சிரிப்பு ஆணவ சிரிப்பு
ஆண் : { வயிறு வலிக்க
சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறு எரிய
சிரிப்பவர்கள் மிருக ஜாதி } (2)
ஆண் : மனிதன் என்ற
போர்வையில் மிருகம்
வாழும் நாட்டிலே
ஆண் : நீதி என்றும்
நேர்மை என்றும்
{ எழுதி வைப்பார்
ஏட்டிலே } (2)
ஆண் : அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவ
சிரிப்பு
ஆண் : இங்கே நீ சிரிக்கும்
பொன் சிரிப்போ ஆனந்த
சிரிப்பு
ஆண் : { நாணல் போல
வளைவதுதான் சட்டம்
ஆகுமா அதை வளைப்பதற்கு
வழக்கறிஞர் பட்டம் வேணுமா } (2)
ஆண் : தர்ம தாயின்
பிள்ளைகள் தாயின்
கண்ணை மறைப்பதா
ஆண் : உண்மை தன்னை
ஊமையாக்கி
{ தலைகுனிய வைப்பதா } (2)
ஆண் : அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவ
சிரிப்பு ஆணவ சிரிப்பு
ஆண் : { தோட்டம் காக்க
போட்ட வேலி பயிரை
தின்றதோ அதை கேள்வி
கேக்க ஆள் இல்லாமல்
பார்த்து நிப்பதோ } (2)
ஆண் : நான் ஒரு கை
பார்க்கிறேன் நேரம் வரும்
கேட்கிறேன் பூனை அல்ல
புலி தான் என்று போக போக
காட்டுகிறேன் போக போக
காட்டுகிறேன்
Lyrics(English)
Male : { Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu
Male : Ingae nee
Sirikum pon siripo
Aanantha siripu } (2)
Male : { Nalla theerpai
Ulagam sollum naal
Varumbodhu andru
Siripathu yaar azhuvathu
Yaar theriyum appothu } (2)
Male : Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu …..
Aanava siripu
Male : { Vayiru valika
Siripavargal manitha
Jaadhi pirar vayiru
Eriya siripavargal
Miruga jaadhi } (2)
Male : Manithan endra
Porvaiyil mirugam
Vaazhum naatilae
Male : Neethiendrum
Nermai endrum
{ Ezhuthi vaipaar yettilae } (2)
Male : Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu
Male : Ingae nee
Sirikum pon siripo
Aanantha siripu
Male : { Naanal polae
Valaivathuthaan
Sattam ahuma adhai
Valaipadharku valakkarignar
Pattam venuma } (2)
Male : Tharma thaayin
Pillaigal thaayin kannai
Maraipadha
Male : Unmai thannai
Oomaiyaaki
{ Thalaikuniya vaipadha } (2)
Male : Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu …..
Aanava siripu
Male : { Thottam kaaka
Pota veli payirai thindradho
Adhai kelvi keka aal illamal
Paarthu nippadho } (2)
Male : Naan oru kai paarkiren
Neram varum ketkiren
Poonai alla pulli thaan
Endru poga poga kaatukiren
Poga poga kaatukiren
Ange siripavargal song FAQ
Who sang Ange siripavargal?
Ange siripavargal was sung by T. M. Soundararajan for the 1971 Tamil film Rickshawkaran.
Who wrote the lyrics of Ange siripavargal?
The lyrics of Ange siripavargal were written by Vaali.
Who composed the music for Ange siripavargal?
The music for Ange siripavargal was composed by M.S.Viswanathan.
Which movie is the song Ange siripavargal from?
Ange siripavargal is from the Tamil film Rickshawkaran, released in 1971. The film has 5 songs on Tamilputhumai.
Ange siripavargal பாடலை பாடியவர் யார்?
Ange siripavargal பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.