பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண் : அன்று வந்ததும்
இதே நிலா
குழு : …………………..
ஆண் : இன்று வந்ததும்
அதே நிலா
குழு : …………………..
ஆண் : என்றும் உள்ளது
ஒரே நிலா
குழு : …………………..
ஆண் : { இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா } (2) ஆஆஆ
பெண் : ஆஆ இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா அன்று வந்ததும்
இதே நிலா
குழு : …………………..
பெண் : இன்று வந்ததும்
அதே நிலா
குழு : …………………..
பெண் : என்றும் உள்ளது
ஒரே நிலா
குழு : …………………..
பெண் : இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா
ஆண் & பெண் : ஆஆ
இருவர் கண்ணுக்கும்
ஒரே நிலா
ஆண் : அம்பிகாபதி கண்ட
நிலா அமராவதியைத்
தின்ற நிலா
பெண் : அம்பிகாபதி கண்ட
நிலா அமராவதியைத்
தின்ற நிலா
ஆண் & பெண் : கம்பன்
பாடிய வெள்ளி நிலா
{ கவியில் ஆடிய
பிள்ளை நிலா } (2) ஆஆஆ
ஆண் & பெண் : அன்று
வந்ததும் இதே நிலா
குழு : …………………..
ஆண் & பெண் : இன்று
வந்ததும் அதே நிலா
குழு : …………………..
ஆண் & பெண் : என்றும்
உள்ளது ஒரே நிலா
குழு : …………………..
ஆண் & பெண் : { இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா } (2) ஆஆஆ
ஆண் : காதல் ரோமியோ
கண்ட நிலா கன்னி ஜூலியட்
வென்ற நிலா
ஆண் & பெண் : காதல்
ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற
நிலா
பெண் : பாவை லைலா
பார்த்த நிலா பாலை
வனத்தின் வண்ண
நிலா
ஆண் & பெண் : பாவை
லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின்
வண்ண நிலா ஆஆஆ
ஆண் & பெண் : பாலை
வனத்தின் வண்ண நிலா
பெண் : நாடுதோறும்
வந்த நிலா நாகரிகம்
பார்த்த நிலா
ஆண் : நாடுதோறும்
வந்த நிலா நாகரிகம்
பார்த்த நிலா
ஆண் & பெண் : பார்த்து
பார்த்து சலித்ததிலா
{ பாதி தேய்ந்தது
வெள்ளி நிலா } (2) ஆஆஆ
ஆண் & பெண் : அன்று
வந்ததும் இதே நிலா
குழு : …………………..
ஆண் & பெண் : இன்று
வந்ததும் அதே நிலா
குழு : …………………..
ஆண் & பெண் : என்றும்
உள்ளது ஒரே நிலா
குழு : …………………..
ஆண் & பெண் : { இருவர்
கண்ணுக்கும் ஒரே
நிலா } (3) ஆஆஆ