Tamil Songs lyrics · 1972
Andavan thodangi lyrics from Kasethan Kadavulada movie - காசேதான் கடவுளடா திரைப்பட பாடல் வரிகள்
Andavan thodangi பாடல் 1972-ல் வெளியான காசேதான் கடவுளடா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ம. சு. விசுவநாதன்
Andavan thodangi is a song from the 1972 Tamil film Kasethan Kadavulada, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by M. S. Viswanathan.
- Movie Name
- Kasethan Kadavulada 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காசேதான் கடவுளடா
- Music
- M.S.Viswanathan
- Year
- 1972
- Lyrics
- Vaali
- Singers
- M. S. Viswanathan
Lyrics(Tamil)
மற்றும் கே. வீரமணி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
ஆண் : அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா
ஆண் : ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா
ஆண் : ஆ….காசேதான்
ஆண் : ஆ….கடவுளடா
ஆண் : காசேதான் கடவுளடா
ஆண் : ஆ….காசேதான்
ஆண் : ஆ….கடவுளடா
ஆண் : காசேதான் கடவுளடா
ஆண் : லல் லல் லா…. லல லலஆஅ…..
ஆண் : அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு
அர்ச்சனை செய்வோம் மலராலே
ஆண் : மலராலே
ஆண் : ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்
ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்
ஆஅ ஹ்ம்ம்
ஆண் : ஓம் ரூபாய நமஹ ஓம்
ஆண் : அழுக்கு நோட்டு நமஹ ஓம்
ஆண் : ஓம் வெள்ளி நாணயம் மஹா ஓம்
ஆண் : அட்லீஸ்ட் நயா பைசாய நம ஓம்
ஆண் : ஆ..ஆ…ஆ
ஆண் : அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு
அர்ச்சனை செய்வோம் மலராலே
ஆண் : தேங்காய் ஒடச்சு சூடத்தை ஏத்தி
தரிசனம் செய்வோம் கிடச்சாலே
ஆண் : ஹா ஆஅ ஆஅஹ்……
ஹா…..ஆஅ ஆஅஹ்
ஆண் : துட்டிருந்தா டீ அடிப்பேன்
இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து
பாக்கெட் அடிப்பேன்
ஆண் : ஹ….துட்டிருந்தா டீ அடிப்பேன்
இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து
பாக்கெட் அடிப்பேன்
டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன்
ஹ…டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன்
ஜகா வாங்கி சைடுஅடிப்பேன்
பஜாரி கைத உன்ன நோட்டால அடிப்பேன்
ஆண் : ஆ….காசேதான்
ஆண் : ஆ….கடவுளடா
ஆண் : காசேதான் கடவுளடா
ஆண் : ஆ….காசேதான்
ஆண் : ஆ….கடவுளடா
ஆண் : காசேதான் கடவுளடா
ஆண் : ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
ஆண் : அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா
ஆண் : பெத்தெடுத்த தாய்
தந்தையை தவிர
பணத்தால் எதையும் பெறக்கூடும்
ஆஅஹ்…ஹ்ம்ம் ஆஅஹ் ஹ்ம்ம்
ஆஆஹா ஹ்ம்ம்
ஆஅஹ் ஹ்ம்ம்
ஆண் : பெத்தெடுத்த தாய்
தந்தையை தவிர
பணத்தால் எதையும் பெறக்கூடும்
லஷ்மி ஒருத்தி கூட இருந்தால்
லட்சியம் எல்லாம் நிறவேறும்
ஆண் : அஹ லட்சியம் எல்லாம் நிறைவேறும்
ஆண் : இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ
அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி
சலாம் அடிக்கிறான்
ஆண் : இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ
அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி
சலாம் அடிக்கிறான்
பேஞ்ச மழை ஓஞ்சு போனா
பேஞ்ச மழை ஓஞ்சு போனா
சாஞ்ச எடம் காஞ்சு போனா
பேட்டையத்தான் மாத்திக்கினு
டேரா அடிக்கிறான்
ஆண் : ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா
ஆண் : ஆ….காசேதான்
ஆண் : ஆ….கடவுளடா
ஆண் : காசேதான் கடவுளடா
ஆண் : ஆ….காசேதான்
ஆண் : ஆ….கடவுளடா
ஆண் : காசேதான் கடவுளடா
Lyrics(English)
Male : Aanadavan thodangi
Aandigal varaiyil
Kaasethaan kadavulada
Male : Adi pattu odha pattu
Arinjukittenda
Kaasethaan kadavulada
Male : Aanadavan thodangi
Aandigal varaiyil
Kaasethaan kadavulada
Adi pattu odha pattu
Arinjukittenda
Kaasethaan kadavulada
Male : Kaasethaan
Male : Kadavulada
Male : Kaasethaan kadavulada
Male : Kaasethaan
Male : Kadavulada
Male : Kaasethaan kadavulada
Male : Lal lal laaa….aaaa
Male : Achadicha andha pachai notukku
Archanai seivom malaraale
Male : Malaarale..
Male : Aaa hmm aaa hmm aaa aaa hmmm
Aa aa hmmm …
Male : Om rubaiya namaha om
Male : Alukku nottu namaha om
Male : Om velli naanayam maha om
Male : Atleast naya paisaya nama om
Male : Aahh…
Male : Achadicha andha pachai notukku
Archanai seivom malaraale
Male : Thengai odachu soodathai yeththi
Darisanam seivom kidachaalae
Male : Haaa aaa aaah…haaa aaa aaahh
Male : Dhuttu irundha tea adipen
Illaangaati ee adippen
Sokka pesi nekka paathu
Pocket adippen
Male : Dhuttu irundha tea adipen
Illaangaati ee adippen
Sokka pesi nekka paathu
Pocket adippen
Daav adippen dive adippen
Daav adippen dive adippen
Jaga vaangi side adippen
Bajari kaithe unna nottala adippen
Male : Kaasethaan
Male : Kadavulada
Male : Kaasethaan kadavulada
Male : Kaasethaan
Male : Kadavulada
Male : Kaasethaan kadavulada
Male : Aanadavan thodangi
Aandigal varaiyil
Kaasethaan kadavulada
Male : Adi pattu odha pattu
Arinjukittenda
Kaasethaan kadavulada
Male : Pethedutha thaai
Thandhaiyai thavira
Panathaal ethaiyum perakoodum
Aaah…hmm aaah hmm aaahaa hmmm
Aaahhhmm
Male : Pethedutha thaai
Thandhaiyai thavira
Panathaal ethaiyum perakoodum
Laksmhi oruthi kooda irundhaal
Latchiyam ellaam niraiverum
Male : Aha latchiyam ellaam niraiverum
Male : Enna manusan enna oh ho
Annaengiraan thambingraan
Galla pettiya kandaan kaati
Salaam adikkiraan
Male : Enna manusan enna oh ho
Annaengiraan thambingraan
Galla pettiya kandaan kaati
Salaam adikkiraan
Penja mazhai onju pona
Penja mazhai onju pona
Saanja edam kaanju pona
Pettaiyathaan maathikinnu
Dera adikkiraan
Male : Aanadavan thodangi
Aandigal varaiyil
Kaasethaan kadavulada
Adi pattu odha pattu
Arinjukittenda
Kaasethaan kadavulada
Male : Kaasethaan
Male : Kadavulada
Male : Kaasethaan kadavulada
Male : Kaasethaan
Male : Kadavulada
Male : Kaasethaan kadavulada
Andavan thodangi song FAQ
Who sang Andavan thodangi?
Andavan thodangi was sung by M. S. Viswanathan for the 1972 Tamil film Kasethan Kadavulada.
Who wrote the lyrics of Andavan thodangi?
The lyrics of Andavan thodangi were written by Vaali.
Who composed the music for Andavan thodangi?
The music for Andavan thodangi was composed by M.S.Viswanathan.
Which movie is the song Andavan thodangi from?
Andavan thodangi is from the Tamil film Kasethan Kadavulada, released in 1972. The film has 6 songs on Tamilputhumai.
Andavan thodangi பாடலை பாடியவர் யார்?
Andavan thodangi பாடலை பாடியவர் ம. சு. விசுவநாதன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.