Tamil Songs lyrics · 1961
Anbu malar lyrics from Pasamalar movie - பாசமலர் திரைப்பட பாடல் வரிகள்
Anbu malar பாடல் 1961-ல் வெளியான பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: ம. சு. விசுவநாதன்
Anbu malar is a song from the 1961 Tamil film Pasamalar, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by M. S. Viswanathan.
- Movie Name
- Pasamalar 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாசமலர்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1961
- Lyrics
- Kannadasan
- Singers
- M. S. Viswanathan
Lyrics(Tamil)
ஆண் : ஓஹோ…ஓ…ஓ….
ஓஹோ…ஓ…ஓ….ஓ…
ஆண் : அன்பு மலர் ஆசை மலர்
இன்ப மலர் நடுவே…
அருளோடு மலர்வது தான்…
பாச மலரம்மா….
ஆண் : தன் பசியை கருதாது
தங்கை பசி தீர்த்து
தன் பெருமை நினையாது….
தங்கையினை காத்து
அன்னைக்கு அன்னையாய்…
தந்தைக்கு தந்தையாய்…
ஆதாரம் கொள்வது தான்…
பாச மலரம்மா….
ஆண் : தான் ஆடாவிட்டாலும்
சதையாடும் என்பார்…
தடை போட்டு வைத்தாலும்
சேர்ந்துவிடும் என்பார்
உருவம் இரண்டாக…
உணர்ச்சியெல்லாம் ஒன்றாக
உள்ளத்தில் மலர்வது தான்
பாச மலரம்மா….
ஆண் : சேய்ப் பறவை குரல் கேட்டு
தாய்ப் பறவை வாடுதே… ஏ…
தேடி வரும் பறவை எல்லாம்
தாய்ப் பறவை ஆகுமா… ஆ… ஆ…
கன்றழைக்கும் குரல் கேட்டு
தாய்ப் பசுவும் ஓடுமே… ஏ…
காண வரும் துணையெல்லாம்
தாய்ப் பசுவாய் ஆகுமா…
Lyrics(English)
Male : Ohoo..ooo..ooo
Ohoo..ooo…ooo…ooo
Male : Anbu malar aasai malar
Inba malar naduvae
Arulodu malarvadhu thaan
Paasa malaramma
Male : Than pasiyai karudhadhu
Thanghai pasi theerthu
Than perumai nenaiyadhu
Thanghaiyinai kaathu
Annaikku annaiyaai
Thanthaikku thanthaiyaai
Adhaaram kolvathu thaan
Paasa malaramma
Male : Thaan aadaavitaalum
Sadhai aadum enbaar
Thadai pottu vaithaalum
Serndhu vidum enbaar
Uruvam irandaaga
Unarchiyelaam ondraaga
Ullathil malarvathu thaan
Paasa malaramma
Male : Sei paravai kural kettu
Thaai paravai vaadudhae..ae
Thedi varum paravai ellaam
Thaai paravai aagumaa…aa…aa..
Kandraizhkkum kural kettu
Thaai pasuvum oodumae..ae
Kaana varum thunaiyellaam
Thaai pasuvaai aagumaa
Anbu malar song FAQ
Who sang Anbu malar?
Anbu malar was sung by M. S. Viswanathan for the 1961 Tamil film Pasamalar.
Who wrote the lyrics of Anbu malar?
The lyrics of Anbu malar were written by Kannadasan.
Who composed the music for Anbu malar?
The music for Anbu malar was composed by M.S.Viswanathan.
Which movie is the song Anbu malar from?
Anbu malar is from the Tamil film Pasamalar, released in 1961. The film has 8 songs on Tamilputhumai.
Anbu malar பாடலை பாடியவர் யார்?
Anbu malar பாடலை பாடியவர் ம. சு. விசுவநாதன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.