Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Anbenum Peroli lyrics from My Lord movie - மை லார்ட் திரைப்பட பாடல் வரிகள்

Anbenum Peroli பாடல் 2026-ல் வெளியான மை லார்ட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஷான் ரோல்டன் · பாடியவர்: Meenakshi Elayaraja

Anbenum Peroli is a song from the 2026 Tamil film My Lord, written by Yugabharathi, composed by Sean Roldan and sung by Meenakshi Elayaraja.

WhatsApp
Movie Name (in Tamil)
மை லார்ட்
Year
2026

Lyrics(Tamil)

பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்

பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்

பெண் : கொடுப்பதற்கே
மனம் இருந்தால் போதும்
மறைப்பதற்க்கே
எதுவும் இல்லை மீதம்

பெண் : காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்
கருணை ஆற்றின் ஈரம்

பெண் : அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி

பெண் : ஒரு உயிரின் பசி அறிந்தால்
உறங்கிடுமோ தெய்வம்
ஒலி பரவும் மனதினிலே
அகப்படுமே மெய்யும்

பெண் : தடயங்களை பதித்திடவே
பறவைகளாய் என்னும்
தனை மறந்து கொடை அழித்தல்
தலைமுறையே சொல்லும்

பெண் : வான் அளந்த நேயம்
ஆவதில்லை காயம்
காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்

பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்

குழு : அன்பெனும் பேர் ஒலி

பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்

பெண் : கொடுப்பதற்கே
மனம் இருந்தால் போதும்
மறைப்பதற்க்கே
எதுவும் இல்லை மீதம்

பெண் : காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்
கருணை ஆற்றின் ஈரம்

பெண் மற்றும் குழு : அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி

Lyrics(English)

Female : Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Aandavanai paarthidalaam
Kaanum eliya manidharul

Female : Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Aandavanai paarthidalaam
Kaanum eliya manidharul

Female : Koduppadharkkae
Manam irundhal podhum
Maraippadharkkae
Edhuvum illai meedham

Female : Kaaivadhillai boomiyilae
Karunai aattrin eeram
Karunai aattrin eeram

Female : Anbenum per oli
Anbenum per oli
Anbenum per oli
Anbenum per oli

Female : Oru uyirin pasi arindhaal
Urangidumoo deivam
Oli paravum manadhinilae
Aga padumae meiyum

Female : Thadaayangalai padhithidave
Paravaigalai ennum
Thanai maranthu kodai alithaal
Thalaimuraiye sollum

Female : Vaan alandha neyam
Aavadhillai kaayam
Kaaivadhillai boomiyile
Karunai aatrin eeram

Female : Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul

Chorus : Anbenum per oli

Female : Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Aandavanai paarthidalaam
Kaanum eliya manidharul

Female : Koduppadharkkae
Manam irundhal podhum
Maraippadharkkae
Edhuvum illai meedham

Female : Kaaivadhillai boomiyilae
Karunai aattrin eeram
Karunai aattrin eeram

Female and Chorus : Anbenum peroli
Anbenum peroli
Anbenum peroli
Anbenum peroli

Anbenum Peroli song FAQ

Who sang Anbenum Peroli?

Anbenum Peroli was sung by Meenakshi Elayaraja for the 2026 Tamil film My Lord.

Who wrote the lyrics of Anbenum Peroli?

The lyrics of Anbenum Peroli were written by Yugabharathi.

Who composed the music for Anbenum Peroli?

The music for Anbenum Peroli was composed by Sean Roldan.

Which movie is the song Anbenum Peroli from?

Anbenum Peroli is from the Tamil film My Lord, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Anbenum Peroli பாடலை பாடியவர் யார்?

Anbenum Peroli பாடலை பாடியவர் Meenakshi Elayaraja.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மை லார்ட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்