Tamil Songs lyrics · 1993
Anbe Vaa Anbe lyrics from Ezhai Jaathi movie - ஏழை ஜாதி திரைப்படத்திலிருந்து அன்பே வா அன்பே பாடல் வரிகள்
- Movie Name
- Ezhai Jaathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஏழை ஜாதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 1993
- Lyrics
- Vaali
- Singers
- Minmini
Lyrics(Tamil)
பெண் : முத்து மண்டபம்... நட்ட நடுவே...
சித்திரக் கிளி... தன்னந்தனியே...
துணை கிட்டுமா... ஆஅ ...வந்து சேருமா...
பெண் : அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
பெண் : அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
பெண் : என்னை நம்பி வாழவில்லை
என் வசத்தில் நானும் இல்லை
உன்னை நம்பி வாழுகின்றேன்
பேசும் தெய்வமே
பெண் : காலம் தோறும் காவல் நின்று
கன்னி என்னை காப்பதென்று
நீயும் சொன்ன வார்த்தை இன்று
நெஞ்சில் ஆடுமே
பெண் : தூது போக தோழி இல்லை
சேதி சொல்ல யாரும் இல்லை
ஆன போதும் நீ இல்லாது
நானும் இங்கு வாழ்வதேது
பெண் : தேடினேன்... தேடினேன்...
தேகமே வாடினேன் தேய்பிறை ஆகினேன்
உன்னைப் போல உள்ளம் ஒன்று
என்னைக் காக்க உள்ளதென்று பாடினேன்...
பெண் : அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
பெண் : நாலு பக்கம் தீயை வைத்து
நடுவில் இந்த பூவை வைத்து
காலம் செய்யும் லீலை இங்கு
நியாயம் ஆகுமா
பெண் : காயும் பூவும் வாடி நிற்க
வாடும் பூவை வாழ வைக்க
நீயும் வந்து சேர்வதற்கு
நேரம் ஆகுமா
பெண் : வாசல் தேடி வாழ்த்து பாடி
வருவதென்று வானம்பாடி
இன்னும் இன்னும் நானும் வாடி
என்னவாகும் ஜீவ நாடி
பெண் : போதுமே... சோதனை...
நான் படும் வேதனை கூடவா மாதெனை
உன்னை அன்றி இன்னொருவன்
கைகள் தொடப் பட்டு விடும் பூங்கொடி...
பெண் : அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
தேடித் தேடி நாளெல்லாம்
கண் தேய்ந்தாள் பூ மாது
தென்றல் வீச நாளானால்
பூந்தேகம் வாழாது
அன்பே வா அன்பே வா
உன்னோடு நான் வாழ
Lyrics(English)
Female : Muthu mandabam …natta naduvae
Sithira kili thannanthaniyae
Thunai kittumaa…aa…vandhu saerumaa
Female : Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Female : Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Female : Ennai nambhi vaazhavillai
En vasathil naanum illai
Unnai nambhi vaazhgindren
Pesum deivamae
Female : Kaalam dhorum kaval nindru
Kanni ennai kaapadhendru
Neeyum sonna vaarthai indru
Nenjil aadumae
Female : Thoodhu poga thozhi illai
Saedhi solla yaarum illai
Aana podhum nee illadha
Naanum inghu vaazhvaedhu
Female : Thaedinen thaedinen
Dhegamae vaadinen thaeipirai aaginen
Unnai pol ullam ondru
Ennai kaakka ullathendru paadinen
Female : Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Female : Naalu pakkam theeyai vaithu
Naduvil indha poovai vaithu
Kaalam seiyum leelai inghu
Nyaayam aagumaa
Female : Kaayum poovum vaadi nirkka
Vaadum poovai vaazha vaikka
Neeyum vandhu saervadharkku
Naeram aagumaa
Female : Vaasal thaedi vaazhthu paadi
Varuvadhendru vaanam paadi
Innum innum naanum vaadi
Ennavaagum jeeva nadi
Female : Podhumae…sodhanai
Naan padum vedhanai koodava maadhenai
Unnai andri innoruvan
Kaigal thoda pattu vidum poongodi
Female : Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Thaedi thaedi naal ellaam
Kann thaeindhaal poo maadhu
Thendral veesa naalaanaal
Poondhaegam vaazhadhu
Anbae vaa anbae vaa
Unnodu naan vaazha
Anbe Vaa Anbe song FAQ
Who sang Anbe Vaa Anbe?
Anbe Vaa Anbe was sung by Minmini for the 1993 Tamil film Ezhai Jaathi.
Who wrote the lyrics of Anbe Vaa Anbe?
The lyrics of Anbe Vaa Anbe were written by Vaali.
Who composed the music for Anbe Vaa Anbe?
The music for Anbe Vaa Anbe was composed by Ilaiyaraaja.
Which movie is the song Anbe Vaa Anbe from?
Anbe Vaa Anbe is from the Tamil film Ezhai Jaathi, released in 1993. The film has 5 songs on Tamilputhumai.
அன்பே வா அன்பே பாடலை பாடியவர் யார்?
அன்பே வா அன்பே பாடலை பாடியவர் மின்மினி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.