Skip to content

Popular

Tamil Songs lyrics · 1982

Anbe Thunai lyrics from Thunai movie - துணை திரைப்படத்திலிருந்து அன்பே துணை பாடல் வரிகள்

அன்பே துணை பாடல் 1982-ல் வெளியான துணை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Poonguyilan · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Anbe Thunai is a song from the 1982 Tamil film Thunai, written by Poonguyilan, composed by Shankar-Ganesh and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
துணை
Year
1982

Lyrics(Tamil)

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : நீ தோன்றும் நேரம் தாயே துணை
நிழலாகி நிற்கும் தந்தை துணை
கல்விக்கு ஆசான் காவல் துணை
கடவுள் கருணை காக்கும் துணை

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : பதினாறு வயதில் பருவம் துணை
பருவத்தில் காணும் ஆசை துணை
வழியினில் கூடும் வாழ்க்கை துணை
வளரும் சுகங்கள் மழலை துணை

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

ஆண் : நலம் தேடும் நெஞ்சில் குணமே துணை
நலிந்தாலும் தாங்கும் பலமே துணை
நல்லதை சொல்லும் நண்பன் துணை
நாளும் தேவை நல்லோர் துணை.....

ஆண் : அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம் துணை பாசம் துணை

குழு மற்றும் ஆண் : .......................

Lyrics(English)

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Nee thondrum neram thaayae thunai
Nizhalaagi nirkkum thanthai thunai
Kalvikku aasaan kaaval thunai
Kadavul karunai kaakkum thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Padhinaaru vayathil paruvam thunai
Paruvaththil kaanum aasai thunai
Vazhiyinail koodum vaazhkkai thunai
Valarum sugangal mazhalai thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Male : Nalam thedum nenjil gunamae thunai
Nalinthaalum thaangum palamae thunai
Nallathai sollum nanban thunai
Naalum thevai nallor thunai

Male : Anbe thunai arivae thunai
Uyirae thunai uravae thunai
Nenjae thunai ninaivae thunai
Nesam thunai paasam thunai

Chorus and Male : ………………

Anbe Thunai song FAQ

Who sang Anbe Thunai?

Anbe Thunai was sung by Malaysia Vasudevan for the 1982 Tamil film Thunai.

Who wrote the lyrics of Anbe Thunai?

The lyrics of Anbe Thunai were written by Poonguyilan.

Who composed the music for Anbe Thunai?

The music for Anbe Thunai was composed by Shankar-Ganesh.

Which movie is the song Anbe Thunai from?

Anbe Thunai is from the Tamil film Thunai, released in 1982. The film has 3 songs on Tamilputhumai.

அன்பே துணை பாடலை பாடியவர் யார்?

அன்பே துணை பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

துணை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்