Tamil Songs lyrics · 2021
Ammadi lyrics from Rudra Thandavam movie - ருத்ர தாண்டவம் திரைப்படத்திலிருந்து அம்மாடி பாடல் வரிகள்
அம்மாடி பாடல் 2021-ல் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Jubin · இசை: Jubin · பாடியவர்: ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Mookuthi Murugan
Ammadi is a song from the 2021 Tamil film Rudra Thandavam, written by Jubin, composed by Jubin and sung by G.V.Prakash Kumar and Mookuthi Murugan.
- Movie Name
- Rudra Thandavam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ருத்ர தாண்டவம்
- Music
- Jubin
- Year
- 2021
- Lyrics
- Jubin
- Singers
- G.V.Prakash Kumar and Mookuthi Murugan
Lyrics(Tamil)
ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
ஆண் : நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
ஆண் : பிஞ்சு முகம் என்ன பாக்கல
அந்த வலி இன்னும் போகல
சாமி தந்த என் தேவதையே
காண வழி கொடு கண்மணியே
ஆண் : கொட்டும் மழையில எரியுறேன்
உள்ளுக்குள்ள நான் உருகுறேன்
ஆண் : பச்சை தண்ணியில வேகுறேன்
நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன்
ஆண் : வெந்த புண்ணுல வீசுற நீ
அம்ப எடுத்து வேகமா
கொல்லாம கொல்லுறியே
சொல்லுல கத்திய கோக்குற
ஆண் : இன்னும் என்ன செய்ய போற
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
தாங்குற நெஞ்சம் எனக்கில்ல
ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன
துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன
ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது
என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு
வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது
நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு
ஆண் : நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
நீ போக சொன்னாயே
இப்போ எங்க போவன் நா
Lyrics(English)
Male : Ammadi enna senja enna
Thundu thunda vetti potta enna
Male : Usur arukkudhu ullam thudikkudhu
Enna norukkudhu un solla kettu
Vellam adikkudhu nenja kilikkudhu
Nondhu thavikkudhu un solla kettu
Male : Ne poga sonnayae
Ippo enga poven naa
Ne poga sonnayae
Ippo enga poven naa…
Male : Pinju mugam enna pakala
Andha vali innum pogala
Saami thandha en devathaiya
Kaana vazhi kodu kanmaniyae
Male : Kottum mazhaiyila eriyuren
Ullukkulla naan uruguren
Male : Pacha thanniyila veguren
Ne pakkam irundhatha ninaikuren
Male : Vendha punnula veesura
Nee amba eduthu vegamaa
Kollama kolluriyae
Sollula kaththiya kokkura
Male : Innum enna seiya pora
Thangura nenjam enakkilla
Thangura nenjam enakkilla
Male : Ammadi enna senja enna
Thundu thunda vetti potta enna…
Male : Usur arukkudhu ullam thudikkudhu
Enna norukkudhu un solla kettu
Vellam adikkudhu nenja kilikkudhu
Nondhu thavikkudhu un solla kettu
Male : Ne poga sonnayae
Ippo enga poven naa
Ne poga sonnayae
Ippo enga poven naa…
Ammadi song FAQ
Who sang Ammadi?
Ammadi was sung by G.V.Prakash Kumar and Mookuthi Murugan for the 2021 Tamil film Rudra Thandavam.
Who wrote the lyrics of Ammadi?
The lyrics of Ammadi were written by Jubin.
Who composed the music for Ammadi?
The music for Ammadi was composed by Jubin.
Which movie is the song Ammadi from?
Ammadi is from the Tamil film Rudra Thandavam, released in 2021.
அம்மாடி பாடலை பாடியவர் யார்?
அம்மாடி பாடலை பாடியவர் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் Mookuthi Murugan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.