Tamil Songs lyrics · 1973
Ammadi Uzhaikkum lyrics from Petha Manam Pithu movie - பெத்த மனம் பித்து திரைப்படத்திலிருந்து அம்மாடி உழைக்கணும் பாடல் வரிகள்
அம்மாடி உழைக்கணும் பாடல் 1973-ல் வெளியான பெத்த மனம் பித்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Poovai Senguttavan · இசை: வி. குமார் · பாடியவர்: மனோரமா, பி. சுசீலா, S. V. Ponnusamy மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Ammadi Uzhaikkum is a song from the 1973 Tamil film Petha Manam Pithu, written by Poovai Senguttavan, composed by V. Kumar and sung by Manorama, P. Susheela, S. V. Ponnusamy and T. M. Soundararajan.
- Movie Name
- Petha Manam Pithu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பெத்த மனம் பித்து
- Music
- V. Kumar
- Year
- 1973
- Lyrics
- Poovai Senguttavan
- Singers
- Manorama, P. Susheela, S. V. Ponnusamy and T. M. Soundararajan
Lyrics(Tamil)
குழு : .............................
ஆண் : தானே...ஏ.....ஏ.....தானே.....ஏ.....ஹே
தானானே ஹே
குழு : ............................
ஆண் : அம்மாடி......அம்மாடி......
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்.....
குழு : டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
ஆண் : மண்ணுக்குள்ளே பொன்னிருக்கு கண்ணம்மா
மனசு வச்சு பாடுபட்டா பொன்னம்மா
கண் சிமிட்டி சிரிப்பாலே நெல்லம்மா
கண் சிமிட்டி சிரிப்பாலே நெல்லம்மா....
பெண் : ஏரெடுத்து வந்தவரே சின்னய்யா
நீ ஏறெடுத்து பார்ப்பதென்ன கண்ணய்யா
எம் மனசும் உம் மனசும் ஒண்ணைய்யா
எம் மனசும் உம் மனசும் ஒண்ணைய்யா...
குழு : ................................
பெண் : உழுத பின்பு வரப்பு வெட்டி பெரம்படிக்கோணும்
உருப்படாத ஆளக் கூட சரிப்படுத்தோணும்
உழுத பின்பு வரப்பு வெட்டி பெரம்படிக்கோணும்
உருப்படாத ஆளக் கூட சரிப்படுத்தோணும்
ஆண் : வெளஞ்சிருக்கும் பயிருக்குள்ளே
களை எடுக்கோணும்
வெளஞ்சிருக்கும் பயிருக்குள்ளே
களை எடுக்கோணும்
சில விவரங்கெட்ட மனிதரையும்
திருத்தியாகோணும் திருத்தியாகோணும்
குழு : டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
ஆண் : அம்மாடி......
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
பெண் : ஆ....ஆ......ஆ.......ஆ....ஆ......
பெண் : நாடு வாழ நாம் வாழ உதவும் கண்மணி
நன்றி என்னும் தாய் வயிற்றில் பிறந்த நெல்மணி
நாடு வாழ நாம் வாழ உதவும் கண்மணி
நன்றி என்னும் தாய் வயிற்றில் பிறந்த நெல்மணி
ஆண் : பிறந்த மண்ணை மறந்திடாமல்
தலை வணங்குது
பிறந்த மண்ணை மறந்திடாமல்
தலை வணங்குது
அட பேச தெரிந்த மனிதருக்கும்
பாடம் சொல்லுது......
பாடம் சொல்லுது......
குழு : டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
ஆண் : அம்மாடி......
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
இருவர் : ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்.....
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்.....
Lyrics(English)
Chorus : ……………..
Male : Thaanae…yae…yae….thaana….yae….hae…
Thaanaanae hae
Chorus : …………….
Male : Ammaadi……ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom
Chorus : Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Male : Mannukkullae ponnirukku kannammaa
Manasu vachu paadupattaa ponnammaa
Kann simitti sirippaalae nellammaa
Kann simitti sirippaalae nellammaa
Female : Yaereduththu vanthavarae chinnaiyaa
Nee yaeredththu paarpathenna kannaiyaa
Em manasum um manasum onnaiyaa
Em manasum um manasum onnaiyaa
Chorus : ………………..
Female : Uzhutha pinbu varappu vetti perampadikkonum
Urupadaatha aala kooda saripaduthonum
Uzhutha pinbu varappu vetti perampadikkonum
Urupadaatha aala kooda saripaduthonum
Male : Velaunjirukkum payirukullae
Kalai edukkonum
Velaunjirukkum payirukullae
Kalai edukkonum
Sila vivarangketta manitharaiyum
Thiruththiyaakonum thiruththiyaakonum
Chorus : Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Male : Ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Female : Aa….aa….aa….aa…..aa…..
Female : Naadu vaazh naam vaazha udhavum kanmani
Nandri ennum thaai vayitril pirantha nelmani
Naadu vaazh naam vaazha udhavum kanmani
Nandri ennum thaai vayitril pirantha nelmani
Male : Pirantha mannai maranthidaamal
Thalai vananguthu
Pirantha mannai maranthidaamal
Thalai vananguthu
Ada pesa therintha manitharukku
Paadam solluthu
Paadam solluthu
Chorus : Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Male : Ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Both : Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom
Ammadi Uzhaikkum song FAQ
Who sang Ammadi Uzhaikkum?
Ammadi Uzhaikkum was sung by Manorama, P. Susheela, S. V. Ponnusamy and T. M. Soundararajan for the 1973 Tamil film Petha Manam Pithu.
Who wrote the lyrics of Ammadi Uzhaikkum?
The lyrics of Ammadi Uzhaikkum were written by Poovai Senguttavan.
Who composed the music for Ammadi Uzhaikkum?
The music for Ammadi Uzhaikkum was composed by V. Kumar.
Which movie is the song Ammadi Uzhaikkum from?
Ammadi Uzhaikkum is from the Tamil film Petha Manam Pithu, released in 1973. The film has 3 songs on Tamilputhumai.
அம்மாடி உழைக்கணும் பாடலை பாடியவர் யார்?
அம்மாடி உழைக்கணும் பாடலை பாடியவர் மனோரமா, பி. சுசீலா, S. V. Ponnusamy மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.