Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Amma Endroru lyrics from Vaimaye Vellum movie - வாய்மையே வெல்லும் திரைப்படத்திலிருந்து அம்மா என்றொரு பாடல் வரிகள்

அம்மா என்றொரு பாடல் 1997-ல் வெளியான வாய்மையே வெல்லும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: பி. உண்ணிகிருஷ்ணன்

Amma Endroru is a song from the 1997 Tamil film Vaimaye Vellum, written by Vaali, composed by Deva and sung by B. Unnikrishnan.

WhatsApp
Music
Deva
Year
1997
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : அம்மா....அம்மா.....

ஆண் : அம்மா என்றொரு
தெய்வத்தை போல் இங்கு
வேறொரு தெய்வம் இல்லை
வேண்டும் வரம் தர
தாயினை போல் இங்கு
வேறொரு கோயில் இல்லை

ஆண் : திருக் காஞ்சியில் காமாட்சி
தென் மதுரையில் மீனாட்சி
அந்த தில்லையில் சிவகாமி
திருக்கடவூர் அபிராமி

ஆண் : என அம்மன் நூறாகும்
யார் அம்மா போலாகும்
அம்மா....அம்மா.....

ஆண் : கண்ணனை போல் எனக்கு
தாய் தான் ரெண்டு
அன்பினிலே ரெண்டும் ஒன்று
மற்றவர் போல் எனக்கு
கண்கள் ரெண்டு
பார்வையிலே இரண்டும் ஒன்று

ஆண் : மேனி நோக பத்து மாத காலமிங்கு
கருவில் எனை சுமந்த தாய் ஒருத்தி
போன தாய்மை இங்கு
மீண்டும் வந்ததென விழியில்
எனை சுமந்த தாய் ஒருத்தி
அம்மா....அம்மா.....

ஆண் : மாபெரும் மாளிகைகள்
ஏதும் வேண்டாம்
அன்னை நிழல் எனக்கு போதும்
வாழ்வினில் செல்வங்கள்
கூடும் ஓடும்
அன்னை அன்பு நிலைத்து வாழும்

ஆண் : காலகாலம் புது கமலம் போல இங்கு
மலர்ந்து மணம் பரப்பும் அற்புதமே
பாதம் போற்றுகின்ற பிள்ளை யாவருக்கும்
விரும்பும் நலம் கொடுக்கும் கற்பகமே

ஆண் : அம்மா என்றொரு
தெய்வத்தை போல் இங்கு
வேறொரு தெய்வம் இல்லை
வேண்டும் வரம் தர
தாயினை போல் இங்கு
வேறொரு கோயில் இல்லை

ஆண் : திருக் காஞ்சியில் காமாட்சி
தென் மதுரையில் மீனாட்சி
அந்த தில்லையில் சிவகாமி
திருக்கடவூர் அபிராமி

ஆண் : என அம்மன் நூறாகும்
யார் அம்மா போலாகும்
அம்மா....அம்மா.....

Lyrics(English)

Male : Amma…..amma…..

Male : Amma endroru
Deivaththai pol ingu
Veroru deivam illai
Vendum varam thara
Thaayinai pol ingu
Veroru koyil illai

Male : Thiru kaanjiyil kaamaatchi
Then madhurraiyil meenaatchi
Antha thillaiyil sivagaami
Thirakkadavoor abhirami

Male : Ena amman nooraagum
Yaar amma polaagum
Amma….amma….

Male : Kannanai pol enakku
Thaai thaan rendu
Anbinilae rendum ondru
Mattravar pol enakku
Kangal rendu
paarvaiyilae irandum ondru

Male : Maeni noga paththu maatha kaalamingu
Karuvil enai sumantha thaai oruththi
Pona thaaimai ingu
Meendum vanthathena vizhiyil
Enai sumantha thaai oruththi
Amma…amma…..

Male : Maaperum maaligaigal
Yaedhum vendaam
Annai nizhal enakku pothum
Vaazhvinil selvangal
Koodum odum
Annai anbu nilaiththu vaazhum

Male : Kaalakaalam pudhu kamalam pola ingu
Malarnthu manam parappum arputhamae
Paatham pottrukindra pillai yaavarukkum
Virumpum nalam kodukkum karpagamae

Male : Amma endroru
Deivaththai pol ingu
Veroru deivam illai
Vendum varam thara
Thaayinai pol ingu
Veroru koyil illai

Male : Thiru kanjiyil kaamatchi
Then madhurraiyil meenaatchi
Antha thillaiyil sivagaami
Thirakkadavoor abhirami

Male : Ena amman nooraagum
Yaar amma polaagum
Amma….amma….

Amma Endroru song FAQ

Who sang Amma Endroru?

Amma Endroru was sung by B. Unnikrishnan for the 1997 Tamil film Vaimaye Vellum.

Who wrote the lyrics of Amma Endroru?

The lyrics of Amma Endroru were written by Vaali.

Who composed the music for Amma Endroru?

The music for Amma Endroru was composed by Deva.

Which movie is the song Amma Endroru from?

Amma Endroru is from the Tamil film Vaimaye Vellum, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.

அம்மா என்றொரு பாடலை பாடியவர் யார்?

அம்மா என்றொரு பாடலை பாடியவர் பி. உண்ணிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வாய்மையே வெல்லும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்