Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Amma Ammamma lyrics from Naagam movie - நாகம் திரைப்பட பாடல் வரிகள்

Amma Ammamma பாடல் 1985-ல் வெளியான நாகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். பி. சைலஜா

Amma Ammamma is a song from the 1985 Tamil film Naagam, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by S. P. Sailaja.

WhatsApp
Movie Name (in Tamil)
நாகம்
Year
1985
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : ..................

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா.....

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா.....

பெண் : மாமரக் கிளியா தாமரக் கொடியா
வளர்ந்தேன் பாரு நான்தான்
வளையல் போட்ட மான்தான்
மாப்பிள்ள நெனப்பு மனசுல பொறந்து
ஏக்கம் புடிச்சு வாட்ட இருட்டில் போதை ஊட்ட
நிலவும் எனக்கு நெருப்பா இருக்கு...
அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா.....

பெண் : புன்னகை புரியும் மேனகை இனம்தான்
எதிரே ஆடும் பொண்ணு புதிரா பேசும் கண்ணு
வாலிப முறுக்கு ஹ ஹா யாருக்கு இருக்கு
இருந்தா கூட ஆடு இடையில் தாளம் போடு
தனியா குதிச்சா தணலா கொதிக்கும்
அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா....

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா.....அம்மா.....அம்மா.....

Lyrics(English)

Female : ……………..

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma

Female : Mamara kiliaa thaamara kodiyaa
Valarnthaen paaru naanthaan
Valaiyal potta maanthaan
Maappilla nenappu manasula poranthu
Yaekkam pudichchu vaatta iruttil bodhai ootta
Nilavum enakku neruppaa Irukku
Amma ammamma appa appappa

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma

Female : Punnagai puriyum menagai inamthaan
Edhirae aadum ponnu pudhiraa pesum kannu
Vaalipa murukku ha haa yaarukku irukku
Irunthaa kooda aadu idaiyil thaalam podu
Thaniyaa kuthichchaa thanalaa kodhikkum
Amma ammamma appa appappa

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma…amma…amma….

Amma Ammamma song FAQ

Who sang Amma Ammamma?

Amma Ammamma was sung by S. P. Sailaja for the 1985 Tamil film Naagam.

Who wrote the lyrics of Amma Ammamma?

The lyrics of Amma Ammamma were written by Vaali.

Who composed the music for Amma Ammamma?

The music for Amma Ammamma was composed by Shankar-Ganesh.

Which movie is the song Amma Ammamma from?

Amma Ammamma is from the Tamil film Naagam, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.

Amma Ammamma பாடலை பாடியவர் யார்?

Amma Ammamma பாடலை பாடியவர் எஸ். பி. சைலஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நாகம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்