Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Alta maappu lyrics from Chandi Veeran movie - சண்டி வீரன் திரைப்பட பாடல் வரிகள்

Alta maappu பாடல் 2015-ல் வெளியான சண்டி வீரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: S. N. Arunagiri · பாடியவர்: வேல்முருகன்

Alta maappu is a song from the 2015 Tamil film Chandi Veeran, composed by S. N. Arunagiri and sung by Velmurugan.

WhatsApp
Movie Name (in Tamil)
சண்டி வீரன்
Year
2015
Singers
Velmurugan

Lyrics(Tamil)

குழு : அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

ஆண் : சிங்கப்பூா் சட்டம் அது
நிக்கல நிக்கல தஞ்சாவூர்
சிங்கம் அது சிக்கல சிக்கல
சொட்டவாலை குட்டியடா
மாப்பிள்ள மாப்பிள்ள மெடல்
வாங்கி குத்துங்கடா நெஞ்சில
நெஞ்சில

ஆண் : காவேரி கரையோர
எசமானு நான் தான்டா
ராஜராஜசோழனின் பேர்
சொல்லும் பேரன்டா

குழு : அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

குழு : குதிரை சம்பா மன
மனக்க குரங்கு சம்பா
பணம் செழிக்க பணம்
செழிக்க பணம் செழிக்க
ஏய் சீரக சம்பா கைபுடிக்க
கிச்சடி சம்பா படி அளக்க
படி அளக்க அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

குழு : ஆஆஆ ஆஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

குழு : அட அரகுறை
ஆடையில் மௌசா
ஃபாரின் பொண்ணுங்க
திரியும் மெளசா அதில்
மப்பு இல்லை கேளு
மாப்பிள்ளை நம்ம
பொண்ணுங்க கெண்ட
காலுல அட காட்டுற
கிக்குக்கு ஈடில்ல

ஆண் : ஏ நெல்லு குத்தும்
உலக்க நிலா சோறு பருக்க
ஓரம் போய் படுக்க
தெம்பிருக்கும் பொழக்க
அடிச்சி ஓட மாட்டோம்
இது சோறு போட்ட கூட்டம்

குழு : அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு ஹேய்
அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு

குழு : ஏ உருண்ட மண்ணு
புரண்ட மண்ணு பொழச்ச
மண்ணு கொழச்ச மண்ணு
மொளச்ச மண்ணு வெளைச்ச
மண்ணு

குழு : ஈர மண்ணு ஈச
மண்ணு நஞ்ச மண்ணு
புஞ்ச மண்ணு பஞ்சமில்ல
செஞ்ச மண்ணு

விஷ்லிங் : ………………………..

குழு : அல்டா மாப்பு இது
டெல்டா ரப்பு அல்டா மாப்பு
இது டெல்டா ரப்பு

விஷ்லிங் : ………………………..

Lyrics(English)

Chorus : Alta maappu ithu delta rappu
Alta maappu ithu delta rappu

Male : Singapore sattam
Athu nikkala nikkala
Thanjavur singam
Athu sikkala sikkala
Sottavaalai kuttiyada
Mappila maappila
Medal vaangi kuthungada
Nenjila nenjila

Male : Kaveri karaiyora
Esamaanu naanathaanda
Rajarajachozhanin
Per sollum peranda

Chorus : Alta maappu ithu delta rappu
Alta maappu ithu delta rappu

Chorus : Kuthira samba mana manakka
Kurangu samba panam sezhikka
Panam sezhikka panam sezhikka
Yeh jeeraka samba kaipudikka
Kichadi samba padi alakka padi alakka
Alta maappu ithu delta rappu

Chorus : Aaaa….aaahhaa…aaaa..
Aaaa…aaaaa..

Chorus : Ada arakorai aadaiyil mousa
Foreign ponnunga thiriyum mousa
Athil mappu illai kelu mappillai
Namma ponnunga kenda kaalula
Ada kaattura kickukku eedilla

Male : Yeh nellu kuthum olakka
Nila soru parukka
Oram poi padukka
Thembirukkum pozhakka
Adichi oda maattom
Ithu soru potta kuttam

Chorus : Alta maappu ithu delta rappu
Hei alta maappu ithu delta rappu

Chorus : Yeh urunda mannu
Poranda mannu
Pozhacha mannu …kozhacha mannu
Molacha mannu …velacha mannu

Chorus : Eera mannu.. eesa mannu
Nanja mannu… punja mannu
Panjamilla senja mannu

Whistling : …………………………

Chorus : Alta maappu ithu delta rappu
Alta maappu ithu delta rappu

Whistling : …………………………….

Alta maappu song FAQ

Who sang Alta maappu?

Alta maappu was sung by Velmurugan for the 2015 Tamil film Chandi Veeran.

Who composed the music for Alta maappu?

The music for Alta maappu was composed by S. N. Arunagiri.

Which movie is the song Alta maappu from?

Alta maappu is from the Tamil film Chandi Veeran, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

Alta maappu பாடலை பாடியவர் யார்?

Alta maappu பாடலை பாடியவர் வேல்முருகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சண்டி வீரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்