Skip to content

Popular

Tamil Songs lyrics · 1981

Alli Thantha Bhoomi lyrics from Nandu movie - நண்டு திரைப்படத்திலிருந்து அல்லி தந்த பூமி பாடல் வரிகள்

அல்லி தந்த பூமி பாடல் 1981-ல் வெளியான நண்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madhukoor Kannan · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Alli Thantha Bhoomi is a song from the 1981 Tamil film Nandu, written by Madhukoor Kannan, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
நண்டு
Year
1981

Lyrics(Tamil)

ஆண் : ம்ம்ம்ம்ம்ம்.......ம்ம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்.....
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண் : ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண் : சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா

ஆண் : புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்ந்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

ஆண் : காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம்தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ

ஆண் : விரியும் பூக்கள் வானங்கள்
விசிறியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

ஆண் : அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ம்ம்ம்....ம்ம்ம்.......ம்ம்ம்......ம்ம்ம்ம்......

Lyrics(English)

Male : Mmmmm…..mmmmm….mmmm….
Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa
Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa

Male : Aadum naal paadum naal thaalangal
Ini anantham aarambam vaarungal
Aadum naal paadum naal thaalangal
Ini anantham aarambam vaarungal

Male : Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa

Male : Sevai seitha kattrae pesaayo
Shemangal laabangal yaatho
Palli sendra kaala paadhaigalae
Paalangal maadangal aahaa

Male : Purandu odum nadhi magal
Irandu karaiyum kavithaigal
Thaniththa kaalam valarntha idangalae
Ilamai ninaivai isaikkum therukkal

Male : Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa

Male : Kaaval seitha kottai kaanaayo
Kangalin seedhanamthaano
Kalli nindra kaattil mulligale
Kaaranam maathenum theno

Male : Viriyum pookkal vaanangal
Visiriyaagum naanalgal
Maraththin vaerum magizhchchi padukkaiyae
Pazhaiya sogam iniyum illai

Male : Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa
Alli thantha bhoomi annaiyallavaa
Solli thantha vaanam thanthaiyallavaa
Mmm….mm…..mmm….mmmm….

Alli Thantha Bhoomi song FAQ

Who sang Alli Thantha Bhoomi?

Alli Thantha Bhoomi was sung by Malaysia Vasudevan for the 1981 Tamil film Nandu.

Who wrote the lyrics of Alli Thantha Bhoomi?

The lyrics of Alli Thantha Bhoomi were written by Madhukoor Kannan.

Who composed the music for Alli Thantha Bhoomi?

The music for Alli Thantha Bhoomi was composed by Ilaiyaraaja.

Which movie is the song Alli Thantha Bhoomi from?

Alli Thantha Bhoomi is from the Tamil film Nandu, released in 1981. The film has 3 songs on Tamilputhumai.

அல்லி தந்த பூமி பாடலை பாடியவர் யார்?

அல்லி தந்த பூமி பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நண்டு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்