Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Alli Poo Nirathazhaki lyrics from Thaen movie - தேன் திரைப்பட பாடல் வரிகள்

Alli Poo Nirathazhaki பாடல் 2021-ல் வெளியான தேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: S Gnanakaravel · இசை: Sanath Bharadwaj · பாடியவர்: Hari Charan

Alli Poo Nirathazhaki is a song from the 2021 Tamil film Thaen, written by S Gnanakaravel, composed by Sanath Bharadwaj and sung by Hari Charan.

WhatsApp
Movie Name (in Tamil)
தேன்
Year
2021
Singers
Hari Charan

Lyrics(Tamil)

ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே

ஆண் : வெள்ள பூண்டு பல் அழகி
வெள்ளந்தி சிரிப்பழகி
கருவண்டு கண் அழகி
காணலியே காணலியே

ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம்
வேதனையில் வாடுதடி
வெண்ணிலவே நீ இல்லாம
வானம் எங்கு போனதடி

ஆண் : வேலியோர பூக்கள் எல்லாம்
வேதனையில் வாடுதடி
வெண்ணிலவே நீ இல்லாம
வானம் எங்கு போனதடி

ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே

ஆண் : சில்லரையா உன் பேச்சு
சிதறுதடி மூலையில
செல் அரிச்ச புத்தகமா
ஆனேனே நானும் புள்ள

ஆண் : கருவேலம் காட்டு வழி
தடுமாறி போனேனடி
கானம் பாடும் மூங்கில் எல்லாம்
கதறி அழுவுதடி....

ஆண் : கண் விழிச்சி நான் பார்த்தே
கண்ணே உன்ன காணலடி
எங்கு நான் போவேனோ
என்ன கதி ஆவேனோ
நித்தம் நித்தம் உன் நெனப்பால்
சுத்தி தான் வந்தேனடி

ஆண் : உசுர குடுப்பேன் னு சொன்னவளே
என் உசுர எடுத்து போனாளே
உசுர குடுப்பேன் னு சொன்னவளே
என் உசுர எடுத்து போனாளே

ஆண் : அல்லி பூ நிறத்தழகி
ஆவாரம் பூ அழகி
அத்தி மர செண்டு அழகி
காணலியே காணலியே....

Lyrics(English)

Male : Alli poo nirathazhagi
Aavaram poo alagi
Athi mara sendu alagi
Kaanaliyae kaanaliyae

Male : Vella poondu pal alagi
Vellendhi siripalagi
Karuvandu kan alagi
Kaanaliyae kaanaliyae

Male : Velliyora pookal ellaam
Vedhanaiyil vaaduthadi
Vennilavae nee illaama
Vaanam engu ponathadi…

Male : Velliyora pookal ellaam
Vedhanaiyil vaaduthadi
Vennilavae nee illaama
Vaanam engu ponathadi…

Male : Alli poo nirathazhagi
Aavaram poo alagi
Athi mara sendu alagi
Kaanaliyae kaanaliyae

Male : Sillaraiya un pechu
Sitharudhadi moolaiyila
Sell aricha puthagama
Aanenae naanum pulla

Male : Karuvelam kaatu vazhi
Thadumari ponenadi
Gaanam paadum moongil ellaam
Kadhari aluvuthadi…

Male : Kann vilichi nan paartha
Kannae unna kanaladi
Engu nan poveno
Enna kadhi aaveno
Nitham nitham un nenapaal
Suthi than vanthenadi

Male : Usura kuduppen nu sonnavalae
En usura eduthu ponaalae
Usura kuduppen nu sonnavalae
En usura eduthu ponaalae

Male : Alli poo nirathazhagi
Aavaram poo alagi
Athi mara sendu alagi
Kaanaliyae kaanaliyae….

Alli Poo Nirathazhaki song FAQ

Who sang Alli Poo Nirathazhaki?

Alli Poo Nirathazhaki was sung by Hari Charan for the 2021 Tamil film Thaen.

Who wrote the lyrics of Alli Poo Nirathazhaki?

The lyrics of Alli Poo Nirathazhaki were written by S Gnanakaravel.

Who composed the music for Alli Poo Nirathazhaki?

The music for Alli Poo Nirathazhaki was composed by Sanath Bharadwaj.

Which movie is the song Alli Poo Nirathazhaki from?

Alli Poo Nirathazhaki is from the Tamil film Thaen, released in 2021. The film has 2 songs on Tamilputhumai.

Alli Poo Nirathazhaki பாடலை பாடியவர் யார்?

Alli Poo Nirathazhaki பாடலை பாடியவர் Hari Charan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்