Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

Alaalaa lyrics from Sandakozhi 2 movie - சண்டக்கோழி 2 திரைப்பட பாடல் வரிகள்

Alaalaa பாடல் 2018-ல் வெளியான சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கைலாசு கேர்

Alaalaa is a song from the 2018 Tamil film Sandakozhi 2, written by Madhan Karky, composed by Yuvan Shankar Raja and sung by Kailash Kher.

WhatsApp
Movie Name (in Tamil)
சண்டக்கோழி 2
Year
2018
Singers
Kailash Kher

Lyrics(Tamil)

ஆண் : நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா…

ஆண் : உமை அவள் இமைகள்
நனைய கண்டாய்
அதுவுன்னாலா
இமையத்தை உனக்குள்
சுமத்தி கொண்டாய்
என் ஆலாலா…

ஆண் : நாளமிதை காத்திடவா
ஆழம் அதை நீ குடித்தாய்
நீளமென நெஞ்சம் இங்கே
ஆலாலா…

ஆண் : யாகம் என என் இணையோ
தியாகம் என என் இணையோ
அகம் அதை உடைத்தினையோ
ஆலாலா…

ஆண் : விண்ணும் மண்ணும் புன்னகையில்
உலகே புன்னகையில்
உண்மை அற்ற புன்னகையில்
ஆலாலா…

ஆண் : ஒற்றை விழி பாச விழி
மறு விழி காதல் விழி
விழும் துளி எந்த துளி
ஆலாலா…

ஆண் : இந்த மூட்டம் பனிமூட்டம்
இதன் உள்ளே தொலைந்தாயோ
இந்த வேடம் கொடும் வேடம்
இது ஏனோ அணிந்தாயோ

ஆண் : குறையா குறையா
இதுவே வழியா
இருளே ஒளியா
ஏஹ் ஆலாலா ஆலாலா
சொல்…இது நிலையா

Lyrics(English)

Male : Naalamithai kaathidava
Aalam athai nee kudithai
Neelamena nenjam ingae
Aalaalaa…

Male : Yaagam ena en inaiyo
Thyagam ena en inaiyo
Agam athai udaithinayo
Aalaalaa…

Male : Umai aval imaigal
Nanaiya kandai
Athavunaalaa
Imaiyathai unakkul
Sumathi kondai
Yen aalaalaa…

Male : Naalamithai kaathidava
Aalam athai nee kudithai
Neelamena nenjam ingae
Aalaalaa…

Male : Yaagam ena eninaiyo
Thyagam ena eninaiyo
Agam athai udaithinayo
Aalaalaa…

Male : Vinnum mannum punnagayil
Ulagae punnagayil
Unmai attra punnagayil
Aalaalaa…

Male : Otrai vizhi paasa vizhi
Maru vizhi kaadhal vizhi
Vizhum thuli entha thuli
Aalaalaa…

Male : Intha moottam panimoottam
Ithan ullae tholainthayo
Intha vedam kodum vedam
Ithu yeno aninthayo

Male : Kuraiyaa kuraiyaa
Ithuvae vazhiya
Irulae ozhiya
Yeh aalaalaa aalaalaa
Sol…ithu nizhaiya

Alaalaa song FAQ

Who sang Alaalaa?

Alaalaa was sung by Kailash Kher for the 2018 Tamil film Sandakozhi 2.

Who wrote the lyrics of Alaalaa?

The lyrics of Alaalaa were written by Madhan Karky.

Who composed the music for Alaalaa?

The music for Alaalaa was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Alaalaa from?

Alaalaa is from the Tamil film Sandakozhi 2, released in 2018. The film has 5 songs on Tamilputhumai.

Alaalaa பாடலை பாடியவர் யார்?

Alaalaa பாடலை பாடியவர் கைலாசு கேர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சண்டக்கோழி 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்