Tamil Songs lyrics · 2000
Adyar Beach Oram lyrics from Vallarasu movie - வல்லரசு திரைப்பட பாடல் வரிகள்
Adyar Beach Oram பாடல் 2000-ல் வெளியான வல்லரசு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kalithasan · இசை: தேவா
Adyar Beach Oram is a song from the 2000 Tamil film Vallarasu, written by Kalithasan and composed by Deva.
- Movie Name
- Vallarasu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வல்லரசு
- Music
- Deva
- Year
- 2000
- Lyrics
- Kalithasan
Lyrics(Tamil)
ஆண் : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
ஆண் : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
ஆண் : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா
ஆண் : அடையாறு பீச் ஓரம்
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா
குழு : .............................
ஆண் : தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன்
ஆண் : தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன்
ஆண் : என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா
என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா
ஆண் : சிரிப்புல சிம்ரன்மா நீ
நடையிலே நகுமா
குண்டு மூஞ்சி குஷுப்பூமா
நீ எனக்கு புதுசுமா
குழு : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா
குழு : .........................
ஆண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன்
ரெண்டு டிக்கெட்டு
ஆண் : ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன்
ரெண்டு டிக்கெட்டு
ஆண் : நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு
நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு
ஆண் : அணைஞ்சது லைட்டு
படத்துலே பைட்டு
ஆனா நம்ம நைட்டு
ரெண்டு பேரும் டைட்டு
குழு : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா
ஆண் : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
குழு : அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
ஆண் : மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா
ஆண் : அடையாறு பீச் ஓரம்.....
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
Lyrics(English)
Male : Adaiyaaru beach oram
Kaaththirukkum meera
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Male : Adaiyaaru beach oram
Kaaththirukkum meera
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Male : Meera oodi vaa joraa
Moun road aah….
Thenji pona naaraa
Male : Adaiyaaru beach oram
Adaiyaaru beach oram
Kaaththirukkum meera
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Chorus : ………………
Male : Thangaththaal thagadeduththu
Thaali onu seiyya poraen
Velliyaal muththu eduththu
Kolusonnu poda poraen
Male : Thangaththaal thagadeduththu
Thaali onu seiyya poraen
Velliyaal muththu eduththu
Kolusonnu poda poraen
Male : Ennammma ennamma
Vanthu nillu pakkuvammaa
Ennammma ennamma
Vanthu nillu pakkuvammaa
Male : Sirippula simraanmaa nee
Nadaiyilae ngumaa
Gundu moonji kushupoo maa
Nee enakku pudhusumaa
Chorus : Meera oodi vaa joraa
Moun road aah….
Thenji pona naaraa
Chorus : ………………
Male : Jannal vachcha jacket-la
Adikkithu beach-chu kaaththu
Devikalaa theater-la eduththaen
Rendu tickettu
Male : Jannal vachcha jacket-la
Adikkithu beach-chu kaaththu
Devikalaa theater-la eduththaen
Rendu tickettu
Male : Namakkunnu kedachchathu
Ooramaa rendu seettu
Namakkunnu kedachchathu
Ooramaa rendu seettu
Male : Ananinjathu light-tu
Padaththulae fight-tu
Aanaa namma night-tu
Rendu perum tight-tu
Chorus : Meera oodi vaa joraa
Moun road aah….
Thenji pona naaraa
Male : Adaiyaaru beach oram
Kaaththirukkum meera
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Chorus : Adaiyaaru beach oram
Kaaththirukkum meera
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Male : Meera oodi vaa joraa
Moun road aah….
Thenji pona naaraa
Male : Adaiyaaru beach oram
Adaiyaaru beach oram
Kaaththirukkum meera
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Unmela aasai pattu
Oodi vanthaen joraa
Adyar Beach Oram song FAQ
Who wrote the lyrics of Adyar Beach Oram?
The lyrics of Adyar Beach Oram were written by Kalithasan.
Who composed the music for Adyar Beach Oram?
The music for Adyar Beach Oram was composed by Deva.
Which movie is the song Adyar Beach Oram from?
Adyar Beach Oram is from the Tamil film Vallarasu, released in 2000. The film has 5 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.