பாடகர் : கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
ஆண் : ஒரே இடம்
குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
ஆண் : கொடுத்த மடம்
குழு : ……………………..
ஆண் : காந்தியப் போல் நாமிருந்தா….
குழு : ஆமாம்
ஆண் : எவனாச்சும் சுட்டுப் புடுவான்..
குழு : நெசந்தான்….
ஆண் : கட்ட பொம்மன் போலிருந்தா…
குழு : ஆமாம்
ஆண் : தூக்குலத்தான் மாட்டிப்புடுவான்…
ஆண் : அதனாலே நான் திருடிப்புட்டேன்
அதுக்காக இப்ப வருத்தப்பட்டேன்
திருந்தியென்ன மனம் வருந்தியென்ன
நான் கம்பி எண்ணுறேன்…ஓஓஒஹ்
ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
ஆண் : ஒரே இடம்
குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
ஆண் : கொடுத்த மடம்
குழு : ………………………
ஆண் : தனியாக பொருள் இருந்தால்…..
குழு : ஆமா
ஆண் : எவனுக்குமே ஆசை வரும்….
குழு : நெசந்தான்…
ஆண் : பூப்போலே பொண்ணிருந்தா….
குழு : ஆமா
ஆண் : பொடியனுக்கும் மீச வரும்
ஆண் : தெறந்து வச்சா அது தெரிந்து விடும்
மறச்சு வச்சா அது மறைஞ்சு விடும்
வருவதெல்லாம் விட்டு போவதுதான்
இத தெரிஞ்சிட்டு திருந்தணும்..ஓஓஒஹ்
ஆண் : அடுத்த வீட்டு சொத்த அமுக்க நெனச்சவன்
புடிச்ச புடியில் விட்டு பாக்கெட் அடிச்சவன்
நெனைக்க மறுத்தவள புடிச்சு கெடுத்தவன்
நெருக்கும் கூட்டத்தில ஜெயின அறுத்தவன்
ஆண் : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்
நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்
குழு : எல்லாரும் தான் சேர்ந்திருக்கும் ஒரே இடம்……..
ஆண் : ஒரே இடம்
குழு : நம்ம எல்லோருக்கும் கவர்மெண்ட்டு கொடுத்த மடம்…..
ஆண் : கொடுத்த மடம்….