Skip to content

Popular

Tamil Songs lyrics · 1996

Adam Evaal lyrics from Priyam movie - ப்ரியம் திரைப்பட பாடல் வரிகள்

Adam Evaal பாடல் 1996-ல் வெளியான ப்ரியம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர்

Adam Evaal is a song from the 1996 Tamil film Priyam, written by Vairamuthu and composed by Vidyasagar.

WhatsApp
Movie Name (in Tamil)
ப்ரியம்
Year
1996
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....அ....ஆ.....ஆ

பெண் மற்றும் குழு : ஆ....ஆ....அ....அ......
ஆ....ஆ....அ....அ......ஆ....ஆ....அ....அ......ஆ.....ஆ.....

பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு..........எந்த நெருப்பு

பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு........அந்த நெருப்பு
எந்த நெருப்பு........எந்த நெருப்பு.......

ஆண் : உள்ளத்தில் உறவை வார்க்கும் நெருப்பு
உன்னையும் என்னையும் ஈர்க்கும் நெருப்பு
அந்த நெருப்பு........காதல் நெருப்பு

பெண் : ம்ம்ம்....ம்ம்.....ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு

ஆண் : காதல் நெருப்பு

குழு : .............................

பெண் : ஆ.....ஆ.....ஆ.....காதல் என்பது காற்றை போல
காலங்கள் தேசம் பார்ப்பதில்லை
காதல் என்பது தீயை போல
எதிலும் பற்றும் கேள்வி இல்லை

ஆண் : காதல் என்பது வெள்ளம் போல
கரைகளை வெள்ளம் கேட்பதில்லை
காதல் என்பது ஒட்டகம் போல
பாலைவனத்திலும் வேர்ப்பது இல்லை

பெண் : இதயம் காதல் கொண்டுவிட்டால்
இமயம் கூட தவிடுபுடி

ஆண் : காதல் கட்டளை இட்டுவிட்டால்
வானம் வந்து வணங்கும்மடி

பெண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
ஐ ஆம் லிவ் லவ்

ஆண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
ஐ ஆம் லிவ் லவ்

பெண் : ஆதாம் ஏவாள் மூட்டிய நெருப்பு
அடுத்து வந்தவர் கூட்டிய நெருப்பு
அந்த நெருப்பு.......எந்த நெருப்பு

பெண் : கண்கள் இரண்டில் பற்றும் நெருப்பு
கடைசி வரைக்கும் தொற்றும் நெருப்பு
அந்த நெருப்பு

ஆண் : காதல் நெருப்பு

குழு : .............................

ஆண் : காதல் என்பது பூ வனம் இல்ல
போர்க்களம் என்றால் என்ன செய்வாய்
மாலை விடுத்து காதல் கையில்
வாளை எடுத்தால் என்ன செய்வாய்

பெண் : மாலை ஏந்தி வந்தாலும்
ஒரு வாளை ஏந்தி வந்தாலும்
இரண்டையும் ஒன்றாய் பாவிப்பேன்
நான் இதயம் எதிர்த்து சாதிப்பேன்

ஆண் : அயிரை மீன்கள் துணிந்து விட்டால்
அட்லாண்டிக் கடல் பெரிதல்ல

பெண் : சிட்டுகுருவிகள் நிமிர்ந்து விட்டால்
சீனச் பெரும்சுவர் தடையல்ல

ஆண் : ஆவி சிலிர்த்து சொல்லுகிறேன்
ஐ லவ் யூ......

பெண் : அண்டம் நடுங்க சொல்லுகிறேன்
ஐ லவ் யூ.....

Lyrics(English)

Female : Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….

Female and Chorus : Aaa….aa….aa….aa
Aaa….aa….aa….aa….aa..a…..aa…aa….aaa….

Female : Adam yaevaal moottiya neruppu
Aduththu vanthavar koottiya neruppu
Antha neruppu……..entha neruppu

Female : Kangal irandil pattrum neruppu
Kadaisi varaikkum thottrum neruppu
Antha neruppu……..antha neruppu
Entha neruppu………entha neruppu

Male : Ullaththil Uravai vaarkkum neruppu
Unnaiyum ennaiyum eerkkum neruppu
Antha neruppu…..kadhal neruppu

Female : Mmm….mm….Adam yaevaal moottiya neruppu
Aduththu vanthavar koottiya neruppu
Antha neruppu

Male : Kadhal neruppu

Chorus : ………………..

Female : Aa….aa….aa…..kadhal enbathu kattarai pola
Kalangal desam paarppathillai
Kadhal enbathu theeyai pola
Edhilum pattrum kelvi illa

Male : Kadhal enbathu vellam pola
Karaigalai vellam ketapathillai
Kadhal enbathu ottagam pola
Paalaivanaththilum verppathu illai

Female : Idhayam kadhal konduvittaal
Imayam kooda thavidupudi

Male : Kadhal kattalai ittuvittaal
Vaanam vanthu vanagummadi

Female : Aavi silirththu sollukiraen
I am live love

Male : Andam nadunga sollukiraen
I am live love

Female : Adam yaevaal moottiya neruppu
Aduththu vanthavar koottiya neruppu
Antha neruppu……..entha neruppu

Female : : Kangal irandil pattrum neruppu
Kadaisi varaikkum thottrum neruppu
Antha neruppu……..

Male : Kadhal neruppu

Chorus : ………………..

Male : Kadhal enbathu poo vanam illa
Porkkalam endraal enna seivaai
Maalai viduththu kadhal kaiyil
Vaalai eduththaal enna seivaai

Female : Maalai yaendhi vanthaalum
Oru vaalai yaendhi vanthaalum
Irandaiyum ondraai paavippaen
Naan idhayam edhirththu saadhippaen

Male : Ayirai meengal thuninthu vittaal
Atlantic kadal perithalla

Female : Chittu kuruvigal nimirnthu vittaal
China perum suvar thadaiyalla

Male : Aavi silirththu sollukiraen
I love you

Female : Andam nadunga sollukiraen
I love you

Adam Evaal song FAQ

Who wrote the lyrics of Adam Evaal?

The lyrics of Adam Evaal were written by Vairamuthu.

Who composed the music for Adam Evaal?

The music for Adam Evaal was composed by Vidyasagar.

Which movie is the song Adam Evaal from?

Adam Evaal is from the Tamil film Priyam, released in 1996. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ப்ரியம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்