Tamil Songs lyrics · 2020
Adada lyrics from Aayiram Jenmangal movie - ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்திலிருந்து அடடா அவளே என் ஆளு பாடல் வரிகள்
அடடா அவளே என் ஆளு பாடல் 2020-ல் வெளியான ஆயிரம் ஜென்மங்கள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: சி. சத்யா · பாடியவர்: Vijay Narain
Adada is a song from the 2020 Tamil film Aayiram Jenmangal, written by Yugabharathi, composed by C. Sathya and sung by Vijay Narain.
- Movie Name
- Aayiram Jenmangal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆயிரம் ஜென்மங்கள்
- Music
- C. Sathya
- Year
- 2020
- Lyrics
- Yugabharathi
- Singers
- Vijay Narain
Lyrics(Tamil)
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….
ஆண் : சுத்தவிடும்….
கண்ணால….
என் உச்சந் தலையில
அம்மி அரைச்சவ
முட்டின முட்டுல
முட்டியும் பேந்தேனே
ஆண் : நான் ரெக்க விரிச்சிட
நின்னு சிரிச்சவ
தட்டின தட்டுல
சல்லடையானேனே
ஆண் : தன்னாலே…..ஏ…..ஏ….ஏ….ஏ….
கொன்னாலே……ஏ…..ஏ…..ஏ…..
ஆண் : ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுசு கெறங்கி போனேன்
ஆண் : முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனச கொரங்கு ஆனேன்
ஆண் : என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்
ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்
ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….
ஆண் : ஹேய் கால் அழக கண்டுவிட
கொஞ்சம் குனிஞ்சேனே
கை அழக தட்டிவிட
கன்னி கழிஞ்சேனே
ஆண் : வாய் அழக வட்டமிட
கண்ணு முழிச்சேனே
மார் அழகு மத்தியிலே
செத்து பொழைச்சேனே
ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சா
கொழுப்பே ஏறும்
தொட்டுவிட துணிஞ்சா
பசி தீரும்
ஆண் : ஒட்டி அவ நடந்தா
உலகே சேதம்
வெக்கத்துல கரைஞ்ச
ரசவாதம்
ஆண் : கொலைகாரி நெஞ்சே
மல பம்பா வந்து கொத்திவிட
வழி ஏதும் இல்லை
இருந்தாலும் என்னை கத்த விட்டாயே
ஆண் : ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனசு கெறங்கி போனேன்
ஆண் : முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுச கொரங்கு ஆனேன்
ஆண் : என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்
ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்
ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….
Adada song FAQ
Who sang Adada?
Adada was sung by Vijay Narain for the 2020 Tamil film Aayiram Jenmangal.
Who wrote the lyrics of Adada?
The lyrics of Adada were written by Yugabharathi.
Who composed the music for Adada?
The music for Adada was composed by C. Sathya.
Which movie is the song Adada from?
Adada is from the Tamil film Aayiram Jenmangal, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.
அடடா அவளே என் ஆளு பாடலை பாடியவர் யார்?
அடடா அவளே என் ஆளு பாடலை பாடியவர் Vijay Narain.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.