Skip to content

Popular

Tamil Songs lyrics · 1981

Ada Vaada Kannu lyrics from Sankarlal movie - சங்கர்லால் திரைப்படத்திலிருந்து அட வாடா கண்ணு பாடல் வரிகள்

அட வாடா கண்ணு பாடல் 1981-ல் வெளியான சங்கர்லால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: கங்கை அமரன் மற்றும் Ilayaraja · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Ada Vaada Kannu is a song from the 1981 Tamil film Sankarlal, written by Pulamaipithan, composed by Gangai Amaran and Ilayaraja and sung by S. P. Balasubrahmanyam.

WhatsApp
Movie Name (in Tamil)
சங்கர்லால்
Year
1981

Lyrics(Tamil)

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண் : மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண் : சித்திரையில் பூத்தவள் இந்த பூவை
செண்பகப் பூ கண்களில் என்ன பார்வை
அத்தை மகள் கன்னமோ அந்தி வானம்
யார் வரவை கண்டதால் இந்த நாணம்

ஆண் : சீதனக் காற்றும் செந்தமிழ் பாட்டும்
ஒன்றினில் ஒன்று சங்கமம் இன்று
எத்தனையோ கற்பனை இங்கு நாம் காணலாம்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்

ஆண் : ......................

ஆண் : சாரலிலே பூங்குயில் ராகம் பாடும்
நீரருவி மெல்லவே தாளம் போடும்

குழு : ...........................

ஆண் : ........................

ஆண் : தேன் மழலைப் பிள்ளைகள் ஆடிப் பாடும்
செந்தமிழோ என்னையும் பிள்ளை ஆக்கும்

ஆண் : சூரியன் இங்கே சுடுவதும் இல்லை
கூடிய கைகள் விடுவதும் இல்லை
வா மகளே வந்து பார் சொர்க்கம் இங்கில்லையோ

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
மலர் தொட்டில் இங்கே போடும்
மனக் கண்ணில் இன்றே
தாய் பாடும் தாலாட்டை நான் கேட்கிறேன்

ஆண் : அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்
அட வாடா கண்ணு ராஜா என்று பாடும்
மழை மேகம் எந்தன் தாய் போல் வந்து தேடும்....

குழு : ........................

ஆண் : ...........................

Lyrics(English)

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : Chiththiraiyil pooththaval intha poovai
Shenbaga poo kangalil enna paarvai
Aththai magal kannamo anthi vaanam
Yaar varavai kandathaal intha naanam

Male : Seedhana kaattrum senthamizh paattum
Ondrinil ondru sangamam indru
Eththanaiyo karpanai ingu naam kaanalaam

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Male : ……………..

Male : Saaralilae poonguyil raagam paadum
Neeraruvi mellavae thaalam podum

Chorus : ……………..

Male : ……………..

Male : Thaen mazhalai pillaigal aadi paadum
Senthamizho ennaiyum pillai aakkum

Male : Sooriyan ingae suduvathum illai
Koodiya kaigal viduvathum illai
Vaa magalae vanthu paar sorkkam ingillaiyo

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum
Malar thottil ingae podum
Mana kannil indrae
Thaai paadum thaalaattai naan ketkkiraen

Male : Ada vaada kannu raja endru paadum
Mazhai megam enthan thaai pol vanthu thedum

Chorus : ……………..

Male : ……………..

Ada Vaada Kannu song FAQ

Who sang Ada Vaada Kannu?

Ada Vaada Kannu was sung by S. P. Balasubrahmanyam for the 1981 Tamil film Sankarlal.

Who wrote the lyrics of Ada Vaada Kannu?

The lyrics of Ada Vaada Kannu were written by Pulamaipithan.

Who composed the music for Ada Vaada Kannu?

The music for Ada Vaada Kannu was composed by Gangai Amaran and Ilayaraja.

Which movie is the song Ada Vaada Kannu from?

Ada Vaada Kannu is from the Tamil film Sankarlal, released in 1981. The film has 6 songs on Tamilputhumai.

அட வாடா கண்ணு பாடலை பாடியவர் யார்?

அட வாடா கண்ணு பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சங்கர்லால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்