Skip to content

Popular

Tamil Songs lyrics · 1985

Ada Machcham Ulla lyrics from Chinna Veedu movie - சின்ன வீடு திரைப்பட பாடல் வரிகள்

Ada Machcham Ulla பாடல் 1985-ல் வெளியான சின்ன வீடு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Muthulingam · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா மற்றும் T. V. Gopalakrishnan

Ada Machcham Ulla is a song from the 1985 Tamil film Chinna Veedu, written by Muthulingam, composed by Ilaiyaraaja and sung by S. Janaki, S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and T. V. Gopalakrishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
சின்ன வீடு
Year
1985

Lyrics(Tamil)

ஆண் : ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ

பெண் : நான் அத்தினி..........

பெண் : நான் சித்தினி

பெண் : நான் பத்மினி..........

பெண் : நான் சங்கினி

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண் : நாதிந்தின்னா திரனா

பெண் : ஆ.. ரகசிய வரம்.......

ஆண் : தக திமி தா

பெண் : ஆ.. தருகிற மரம்......

ஆண் : தரிகிட தத்தும் தா

பெண் : ஆ.. ரகசிய வரம்.......
ஆ.. தருகிற மரம்......
நீ அடிக்கடி வா.. ஹொய்

ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்......

பெண் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

பெண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண் : நாதிந்தின்னா திரனா

ஆண் : ..........................

பெண் : என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு உன்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை

பெண் : ஒண்ணுக்குள் ஒண்ணாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால எங்கிட்ட இப்போது காமி

பெண் : ராகுகாலம் போனது....யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது.....தாகசாந்தி தேடுது
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ

ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண் : நாதிந்தின்னா திரனா

ஆண் : ஆ.. ரகசிய வரம்.......

ஆண் : தக திமி தா

ஆண் : ஆ.. தருகிற மரம்......

ஆண் : தரிகிட தத்தும் தா

ஆண் : ஆ.. ரகசிய வரம்.......
ஆ.. தருகிற மரம்......
நீ அடிக்கடி வா.. ஹொய்

ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்......

ஆண் : பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண் : நாதிந்தின்னா திரனா

ஆண் : எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை

பெண் : மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா

ஆண் : நீரில்லாத மேடையில் நீந்தப் போகும் மீனிது

பெண் : பாயப் போகும் வேங்கையை சாய வைக்கும் மானிது

ஆண் : புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா

பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண் : நாதிந்தின்னா திரனா

பெண் : ஆ.. ரகசிய வரம்.......

ஆண் : தக திமி தா

பெண் : ஆ.. தருகிற மரம்......

ஆண் : தரிகிட தத்தும் தா

ஆண் : ஆ.. ரகசிய வரம்.......
ஆ.. தருகிற மரம்......
நீ அடிக்கடி வா.. ஹொய்

ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்......

பெண்கள் : அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா

ஆண் : கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்

ஆண் : நாதிந்தின்னா நாதிந்தின்னா திரனா நானா ....

Lyrics(English)

Male : Om kamasuthraaiya namaha
Om vaathsayanaaaya namahaa
Om aadhiveera raamapaandiyaaya namaha

Female : Naan aththini …

Female : Naan sithini

Female : Naan padmini …

Female : Naan sangini

Female : Ada maacham ulla machaan
Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Female : Kaiya vecha ullae thullum
Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana

Female : Aa..ragsiya varam..

Male : Thaga thimi thaa

Female : Aa …tharugira maram

Male : Tharigida thathum thaa

Female : Aa..ragsiya varam..
Aa …tharugira maram
Nee adikadi vaa…hoi

Male : Tharigidathom tharigidathom….

Female : Ada maacham ulla machaan
Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Female : Kaiya vecha ullae thullum
Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana

Male : ……………………………….

Female : Ennaikkaum illamae innaikku unkitta aasai
Eppeppa vandhaalum appappa kalyaaana poosai

Female : Onnukkul onnaaga ondraagi nindraanae saami
Adhai kannukku munnaala engitta ippodhu kaami

Female : Raagukaalam ponadhu yoga neram koodudhu
Paarijaadham vaadudhu thagasaanthi theduthu
Madhil melae varum poonai edhil paayumoo

Male : Pala macham ulla machaan
Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum
Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana

Male : Aa..ragsiya varam..

Male : Thaga thimi thaa

Male : Aa …tharugira maram

Male : Tharigida thathum thaa

Male : Aa..ragsiya varam..
Aa …tharugira maram
Nee adikadi vaa…hoi

Male : Tharigidathom tharigidathom….

Male : Pala macham ulla machaan
Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum
Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana

Male : Engengu mundhaanai kandaalum undaagum bodhai
Sathangalillaadha muthangal en kaadhal geedhai

Female : Methaikkum vithaikkum eppodhum pattathu raasa
Unga kattukkul vandhalae mottukkal thallaadum laesa

Male : Neerilladha maedaiyil neendha pogum meen idhu

Female : Paaya pogum vengaiyai saaya veikkum maanidhu

Male : Puyal veesi varum vegam kodi thaanguma

Females : Pala macham ulla machaan
Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum
Nee ninaikkira sugam

Male : Naadhinthinna thirana

Female : Aa..ragsiya varam..

Male : Thaga thimi thaa

Female : Aa …tharugira maram

Male : Tharigida thathum thaa

Male : Aa..ragsiya varam..
Aa …tharugira maram
Nee adikadi vaa…hoi

Male : Tharigidathom tharigidathom….

Females : Pala macham ulla machaan
Naan pudhuvidha ragam

Male : Naadhinthinna naadhinthinna thirana

Male : Kaiya vecha ullae thullum
Nee ninaikkira sugam

Male : Naadhinthinna naadhinthinna thirana na naa…

Ada Machcham Ulla song FAQ

Who sang Ada Machcham Ulla?

Ada Machcham Ulla was sung by S. Janaki, S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and T. V. Gopalakrishnan for the 1985 Tamil film Chinna Veedu.

Who wrote the lyrics of Ada Machcham Ulla?

The lyrics of Ada Machcham Ulla were written by Muthulingam.

Who composed the music for Ada Machcham Ulla?

The music for Ada Machcham Ulla was composed by Ilaiyaraaja.

Which movie is the song Ada Machcham Ulla from?

Ada Machcham Ulla is from the Tamil film Chinna Veedu, released in 1985. The film has 4 songs on Tamilputhumai.

Ada Machcham Ulla பாடலை பாடியவர் யார்?

Ada Machcham Ulla பாடலை பாடியவர் எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா மற்றும் T. V. Gopalakrishnan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சின்ன வீடு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்