Tamil Songs lyrics · 1997
Achu Vellame lyrics from Sakthi movie - சக்தி திரைப்பட பாடல் வரிகள்
Achu Vellame பாடல் 1997-ல் வெளியான சக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: Agosh (R. Anand, Gopal Rao and Shaleen) · பாடியவர்: Gopal Rao மற்றும் சுவர்ணலதா
Achu Vellame is a song from the 1997 Tamil film Sakthi, written by Vairamuthu, composed by Agosh (R. Anand, Gopal Rao and Shaleen) and sung by Gopal Rao and Swarnalatha.
- Movie Name
- Sakthi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சக்தி
- Year
- 1997
- Lyrics
- Vairamuthu
- Singers
- Gopal Rao and Swarnalatha
Lyrics(Tamil)
ஆண் : ஹே அச்சு வெல்லமே
அச்சு வெல்லமே
வெயிலுக்கு உன்ன
நெனச்சுக்கிட்டா
நாக்கில் எச்சில் வருமே
ஆண் : இன்ப வெள்ளமே
கிட்ட கிட்ட தொட்டு
கலந்துக்கிட்டா
ஆசை மட்டுப்படுமே
ஆண் : தண்ணிக் கிணமே
அள்ளிக் கொள்ள வந்தேன்
தள்ளி போகாதே
தண்ணி கெணமே
ஆண் : தங்க ரதமே முத்துமணியே
முல்லைச் செடியே உன்
பட்டுத் தாவணி தொடுமே
என் முகம் தொடுமே அது
தொட்டு போனதும்
சுடுமே உயிர் வரை சுடுமே
பெண் : ஹே அச்சு வெல்லமே
அச்சு வெல்லமே
வெயிலுக்கு உன்ன
நெனைச்சுக்கிட்டா
நாக்கில் எச்சில் வருமே
பெண் : இன்ப வெள்ளமே
கிட்ட கிட்ட தொட்டு
கலந்துகிட்டா
ஆசை மட்டுப்படுமே
பெண் : தண்ணி கிணமே
அள்ளி கொள்ள வந்தேன்
தள்ளி போகாதே
தண்ணி கிணமே
பெண் : தங்க ரதமே
முத்துமணியே முல்லை செடியே
என் பட்டு தாவணி தொடுமே
உன் முகம் தொடுமே
அது தொட்டு போனதும்
சுடுமே உயிர் வரை சுடுமே
ஆண் : ஒதுங்கி இருந்தது போதும்
நீ உதடு கடிச்சது போதும்
கட்டை விரலால்
கோலம் போட்டது போதும்
பெண் : ஹேய்......நதிக்கு
கரை ரெண்டு வேணும்
ஹேய்.......நாணம்
பெண்ணுக்கு வேணும்
விளக்கை அணைச்சும்
கூந்தல் உடுத்திக்கத் தோணும்
ஆண் : பாயசம் என் பந்திக்கு வந்தது
பதுக்கி வைப்பது சரிதானா
பெண் : பாயாசம் வந்ததும் கிண்ணத்த
முழுங்க பார்ப்பதும் சரிதானா
ஆண் : கையோடு வந்ததும் தாமரை
கவுந்து போவதும் முறைதானா
பெண் : கையில் எடு
என் ராசா கண்ணா
ஆண் : உன் பட்டு தாவணி தொடுமே
என் முகம் தொடுமே
அது தொட்டு போனதும்
சுடுமே உயிர் வரை சுடுமே
ஆண் : மொட்டு மலர்ந்த பின்னாலே
செடி மூடி வைப்பது இல்லை
தாமரை பூவுக்கு தாவணி
இருந்தால் தொல்லை..
பெண் : ஹே..ய் மார்புக்கு
தாவணி பொறுப்பு
நான் மறைக்கும்
வரைக்கும்தான் மதிப்பு...
திரையை விலக்கி
திருட பார்ப்பது கொழுப்பு
ஆண் : அம்மாடி திருட்டு மாங்கனி
ருசிக்கும் என்பது தெரியாதா
பெண் : யுவராசா திருட்டு மாமரம்
வழுக்கும் என்பது புரியாதா
ஆண் : யுவராணி வழுக்கும் மாமரம்
பழுக்கும் தானடி தெரியாதா
பெண் : சொல்லி குடு
நான் சொர்க்கம் போக
ஆண் : உன் பட்டு தாவணி தொடுமே
என் முகம் தொடுமே
அது தொட்டு போனதும்
சுடுமே உயிர் வரை சுடுமே
பெண் : ஹே அச்சு வெல்லமே
அச்சு வெல்லமே..
வெயிலுக்கு உன்ன
நெனைச்சுக்கிட்டா
நாக்கில் எச்சில் வருமே
பெண் : இன்ப வெள்ளமே
கிட்ட கிட்ட தொட்டு
கலந்துகிட்டா
ஆசை மட்டுப்படுமே
பெண் : தண்ணி கிணமே
அள்ளி கொள்ள வந்தேன்
தள்ளி போகாதே
தண்ணி கிணமே
பெண் : தங்க ரதமே
முத்துமணியே முல்லை செடியே
என் பட்டு தாவணி தொடுமே
உன் முகம் தொடுமே
அது தொட்டு போனதும்
சுடுமே உயிர் வரை சுடுமே
Lyrics(English)
Male : Hae achchu vellamae
Achchu vellamae
Veyilukku unna
Nenaichchukkittaa
Naakkil echil varumae
Male : Inba vellamae
Kitta kitta thottu
Kalanthukkittaa
Aasai mattupadumae
Male : Thannikkinamae
Alli kolla vanthaen
Thalli pogaathae
Thanni kenamae
Male : Thanga rathamae muththumaniyae
Mullai sediyae un
Pattu thaavani thodumae
En mugam thodumae adhu
Thottu ponathum
Sudumae uyir varai sudumae
Male : Hae achchu vellamae
Achchu vellamae
Veyilukku unna
Nenaichchukkittaa
Naakkil echil varumae
Male : Inba vellamae
Kitta kitta thottu
Kalanthukkittaa
Aasai mattupadumae
Male : Thannikkinamae
Alli kolla vanthaen
Thalli pogaathae
Thanni kenamae
Male : Inba vellamae
Kitta kitta thottu
Kalanthukkittaa
Aasai mattupadumae
Male : Thannikkinamae
Alli kolla vanthaen
Thalli pogaathae
Thanni kenamae
Male : Odhungi irunthathu pothum
Nee udhadu kadichchathu pothum
Kattai viralaal
Kolam pottathu pothum
Female : Haei….nadhikku
Karai rendu venum
Haei…..naanam
Pennukku venum
Vilakkai anaichchum
Koondhal uduththikka thonum
Male : Paayasam en panthikku vanthathu
Padhukki vaippathu sarithaanaa
Female : Paayaasam vanthathum kinnaththa
Muzhunga paarppathum sarithaanaa
Male : Kaiyodu vanthathum thamarai
Kavunthu povathum muraithaanaa
Female : Kayil edu
En rasa kannaa
Male : Un pattu thaavani thodumae
En mugam thodumae adhu
Thottu ponathum
Sudumae uyir varai sudumae
Male : Mottu malarntha pinnaalae
Sedi moodi vaippathu illai
Thaamarai poovukku thaavani
Irunthaal thollai…
Female : Haei maarpukku
Thaavani poruppu
Naan maraikkum
Varaikkumthaan mathippu
Thiraiyai vilakki
Thiruda paarppathu kozhuppu
Male : Ammaadi thiruttu maangani
Rusikkum enbathu theriyaathaa
Female : Yuvarasaa thiruttu maamaram
Vazhukkum enbathu puriyaathaa
Male : Yuuvarani vazhukkum maamaram
Pazhukkum thaanadi theriyaathaa
Female : Solli kudu
Naan sorkkam poga
Male : Un pattu thaavani thodumae
En mugam thodumae
Adhu thottu ponathum
Sudumae uyir varai sudumae
Male : Hae achchu vellamae
Achchu vellamae
Veyilukku unna
Nenaichchukkittaa
Naakkil echil varumae
Male : Inba vellamae
Kitta kitta thottu
kalanthukkittaa
Aasai mattupadumae
Male : Thannikkinamae
Alli kolla vanthaen
Thalli pogaathae
Thanni kenamae
Male : Thanga rathamae muththumaniyae
Mullai sediyae un
Pattu thaavani thodumae
En mugam thodumae adhu
Thottu ponathum
Sudumae uyir varai sudumae
Achu Vellame song FAQ
Who sang Achu Vellame?
Achu Vellame was sung by Gopal Rao and Swarnalatha for the 1997 Tamil film Sakthi.
Who wrote the lyrics of Achu Vellame?
The lyrics of Achu Vellame were written by Vairamuthu.
Who composed the music for Achu Vellame?
The music for Achu Vellame was composed by Agosh (R. Anand, Gopal Rao and Shaleen).
Which movie is the song Achu Vellame from?
Achu Vellame is from the Tamil film Sakthi, released in 1997. The film has 4 songs on Tamilputhumai.
Achu Vellame பாடலை பாடியவர் யார்?
Achu Vellame பாடலை பாடியவர் Gopal Rao மற்றும் சுவர்ணலதா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.