Tamil Songs lyrics · 2013
Achchamillai Achchamillai lyrics from Singam II movie - சிங்கம் 2 திரைப்படத்திலிருந்து அச்சமில்லை அச்சமில்லை பாடல் வரிகள்
அச்சமில்லை அச்சமில்லை பாடல் 2013-ல் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: தேவி ஸ்ரீ பிரசாத்
Achchamillai Achchamillai is a song from the 2013 Tamil film Singam II, written by Viveka, composed by Devi Sri Prasad and sung by Devi Sri Prasad.
- Movie Name
- Singam II 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிங்கம் 2
- Music
- Devi Sri Prasad
- Year
- 2013
- Lyrics
- Viveka
- Singers
- Devi Sri Prasad
Lyrics(Tamil)
ஊசி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
கேம் U Da Game U Da திருடன் போலீஸ் Game U Da
பாருடா பாருடா ஜெயிப்பது இங்கு யாருடா
காற்றாக புயலாக வருவான் டா போலீஸ்
இடியாக மழையா தெரிப்பன் டா போலீஸ்
ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வேய்க்ஹ்டு
பாஞ்சு அடிச்சா பாத்து டன்னு வெயிட்
தாங்கமாட தூங்கமாடட ..
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும் பகையும் ஒதுங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும்
காக்கி சட்ட போட்டு வேகமாக வந்தால்
தாக்க வந்த கூடம் தடதடக்கும்
ஓர பார்வை பார்த்தல் தூரமாக நிற்கும்
குற்றவாளி நெஞ்சம் படபடக்கும்
தெளிவாக திமிராக திரிவான் டா போலீஸ்
திமிராக திரிஞ்சாலே உதைப்பான் டா போலீஸ்
ஹே எட்டி மிதிச்ச நொறுங்கி போகும் தேகம்
கட்டி ஒதச்ச தொட நடுங்கி போகும்
ஆத்திரத்தில் அய்யனாரு டா ..
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் சிரித்தால் கூட பயமும் தொடங்கும்
[அச்சமில்லை அச்சமில்லை ..]
காவல் காக்கும் வேலை கணக்கு போடும் மூளை
காத்திருந்து மெல்ல காய் நகர்த்தும்
ஆதிவாசி போல பாதிவாசி வாழ்கை
ஆனா போதும் நெஞ்சம் அதை விரும்பும்
ஓயாமல் ஒழியாமல் உழைப்பான் டா போலீஸ்
இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ்
ஹே காசை இறைத்து வேலை காடும் ஆளை
ஓசை இல்லாமல் ஒழித்து கட்டும் வேலை
நீது காக்கும் ஜாதிக்காரன் டா
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் நின்றால் கூட படையும் பதுங்கும்
[அச்சமில்லை அச்சமில்லை ...]
Achchamillai Achchamillai song FAQ
Who sang Achchamillai Achchamillai?
Achchamillai Achchamillai was sung by Devi Sri Prasad for the 2013 Tamil film Singam II.
Who wrote the lyrics of Achchamillai Achchamillai?
The lyrics of Achchamillai Achchamillai were written by Viveka.
Who composed the music for Achchamillai Achchamillai?
The music for Achchamillai Achchamillai was composed by Devi Sri Prasad.
Which movie is the song Achchamillai Achchamillai from?
Achchamillai Achchamillai is from the Tamil film Singam II, released in 2013. The film has 6 songs on Tamilputhumai.
அச்சமில்லை அச்சமில்லை பாடலை பாடியவர் யார்?
அச்சமில்லை அச்சமில்லை பாடலை பாடியவர் தேவி ஸ்ரீ பிரசாத்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.