Tamil Songs lyrics · 1976
Achcham Ennai Nerungathu lyrics from Thunive Thunai movie - துணிவே துணை திரைப்பட பாடல் வரிகள்
Achcham Ennai Nerungathu பாடல் 1976-ல் வெளியான துணிவே துணை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Achcham Ennai Nerungathu is a song from the 1976 Tamil film Thunive Thunai, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan.
- Movie Name
- Thunive Thunai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- துணிவே துணை
- Music
- M.S.Viswanathan
- Year
- 1976
- Lyrics
- Kannadasan
- Singers
- S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan
Lyrics(Tamil)
பாலசுப்ரமணியம்
ஆண் : ஹெய் லிட்டில் கய் வாட் டு யூ மீட்
ஹ ஹஹஹா......ஆஆஆ
ஆண் : ஹலோ பிக் பாய்
ஹவ் ஆர் யூ டுடே....யே ஆஆ
ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்
ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்
ஆண் : சேலஞ்......
ஆண் : ஐ வில் ஆல்சோ சேலஞ்
ஆண் : சேலஞ்....
ஆண் : ஐ வில் ஆல்சோ சேலஞ்
ஆண் : யுவர் டேஸ் ஆர் கவுன்ட்டட்
மை ஸ்டெப்ஸ் ஆர் மெசர்ட்டு
யூர் ஆர் வாண்டட் டேக் இட் கிராண்டட்.....
ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்
ஆண் : சித்தம் என்றும் கலங்காது
ரத்தம் காண தயங்காது
ஐ வில் சி யுவர் சேலஞ்
ஆண் : பிடித்தால் ஒரு பிடி இருப்பாய்
என்னிடம் உனக்கா இத்தனை இருமாப்பாடா
ஆண் : ஐ டோண்ட் சி தட்
ஐ ட்ரிங் பாரின் விஸ்கி
யூர் சேலஞ் இஸ் வெரி ரிஸ்கி
ஆண் : நினைத்தால் நீரிலும் நடப்பேன்
சேற்றிலும் மிதப்பேன் என்னிடம் முடியாதடா
ஆண் : ஆடுகள் வேங்கை அல்ல
ஆண் : நாணல்கள் மூங்கில்கள் அல்ல
ஆண் : ஆடுகள் வேங்கை அல்ல
ஆண் : நாணல்கள் மூங்கில்கள் அல்ல
ஆண் : கள்வர்கள் போலீஸ் அல்ல
ஆண் : ஜாக்கை வைப்பேன்.......
ஆண் : குயின்னை வைப்பேன்
ஆண் : கிங்கை வைப்பேன்......
ஆண் : ஏஸை வைப்பேன்...
ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்
ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்
ஆண் : உனக்குள் ரகசியம் இருக்கு
தேள்களின் கொடுக்கு நான் அதை அறுப்பேனடா
ஆண் : உனக்கா என்னிடம் வழக்கு
போலி உன் கணக்கு இன்றுடன் முடிப்பேனடா
ஆண் : சக்கரம் எந்தன் கையில்
ஆண் : ஹ வண்டியே எந்தன் கையில்
ஆண் : சக்கரம் எந்தன் கையில்
ஆண் : வண்டியே எந்தன் கையில்
ஆண் : பாதையே எந்தன் கையில்
ஆண் : ஹ ஆண்மை உண்டு.....
ஆண் : சேலை அல்ல
ஆண் : வீரன் தானா........
ஆண் : கோழை அல்ல...
ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்
ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்
ஆண் : முடிந்தால் கப்பலை நடத்து
தரையினில் நிறுத்து நான் அதை பிடிப்பேனடா
ஆண் : ஹ ஸ்டாப் த நான்சென்ஸ்
த ஏஜ் ஆப் மை எக்ஸ்பிரியன்ஸ்
இஸ் த ஏஜ் ஆப் யுவர் பாதர் ஆஆஆஆ
ஆண் : நான் சிரித்தால் படைகளும் நடுங்கும்
புலிகளூம் பதுங்கும் நீ ஒரு எலிதானடா
ஆண் : அந்த நாள் இல்லை தம்பி
ஆண் : அகிலமே என்னை நம்பி
ஆண் : அந்த நாள் இல்லை தம்பி
ஆண் : அகிலமே என்னை நம்பி
ஆண் : எண்ணனும் ஜெயிலில் கம்பி
ஆண் : கத்தி இங்கே........
ஆண் : புத்தி இங்கே
ஆண் : சக்தி இங்கே........
ஆண் : தேச பக்தி இங்கே......
ஆண் : அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்
ஆண் : சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்
Lyrics(English)
Male : Hei little guy what do you meet
Ha hahahaa….aa…aa…aa….
Male : Hello big boy
How are you today…..yae….aa..aa…
Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange
Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent
Male : Challange
Male : I will also challange
Male : Challange
Male : I will also challange
Male : Your days are counted
My steps are meserttu
You are wanted take it granded
Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange
Male : Sitham endrum kalangaathu
Ratham kaana thayangaathu
I will see your challange
Male : Pidiththaal oru pidi iruppaai
Ennidam unakkaa iththanai irumaappaadaa
Male : I dint see that
I tring forign wiskey
Your challange is very risky
Male : Ninaiththaal neerilum nadapaen
Saettrilum mithappen ennidam mudiyaathadaa
Male : Aadugal vengai alla
Male : Naanlgal moongilgal alla
Male : Aadugal vengai alla
Male : Naanlgal moongilgal alla
Male : Kalvargal police alla
Male : Jack-ai vaippen
Male : Queen-ai vaippen
Male : King-ai vaippen
Male : Horse-ai vaippen
Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange
Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent
Male : Unakkul ragasiyam irukku
Tholgalin kodukku naan athai arupenadaa
Male : Unakkaa ennidam vazhakku
Poli un kanakku indrudan mudippenadaa
Male : Chakkaram enthan kaiyil
Male : Ha vandiyae enthan kaiyil
Male : Chakkaram enthan kaiyil
Male : Vandiyae enthan kaiyil
Male : Paathaiyae enthan kaiyil
Male : Ha aanmai undu
Male : Selai alla
Male : Veeran thaanaa
Male : Kozhai alla
Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange
Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent
Male : Mudinthaal kappalai nadaththu
Tharaiyinil niruththu naan athai pidippenadaa
Male : Ha stop the nonsense
The age of my experience
Is the age of your father aa…aa…aa…
Male : Naan siriththaal padaikalum nadungum
Puligalum padhungum nee oru elithaanadaa
Male : Antha naal illai thambi
Male : Agilamae ennai nambi
Male : Antha naal illai thambi
Male : Agilamae ennai nambi
Male : Ennanum jailil kambi
Male : Kaththi ingae
Male : Puththi ingae
Male : Sakthi ingae
Male : Dhesa bakthi ingae….
Male : Acham ennai nerungaathu
Yaarai kandum mayangaathu
I will meet your challange
Male : Sattam enthan udalodu
Dharmam enthan karaththodu
I will see your talent
Achcham Ennai Nerungathu song FAQ
Who sang Achcham Ennai Nerungathu?
Achcham Ennai Nerungathu was sung by S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan for the 1976 Tamil film Thunive Thunai.
Who wrote the lyrics of Achcham Ennai Nerungathu?
The lyrics of Achcham Ennai Nerungathu were written by Kannadasan.
Who composed the music for Achcham Ennai Nerungathu?
The music for Achcham Ennai Nerungathu was composed by M.S.Viswanathan.
Which movie is the song Achcham Ennai Nerungathu from?
Achcham Ennai Nerungathu is from the Tamil film Thunive Thunai, released in 1976. The film has 4 songs on Tamilputhumai.
Achcham Ennai Nerungathu பாடலை பாடியவர் யார்?
Achcham Ennai Nerungathu பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.