Tamil Songs lyrics · 2019
Accham pisaasu da lyrics from Taana movie - டானா திரைப்பட பாடல் வரிகள்
Accham pisaasu da பாடல் 2019-ல் வெளியான டானா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ra Thanikodi · இசை: விஷால் சந்திரசேகர் · பாடியவர்: Velu
Accham pisaasu da is a song from the 2019 Tamil film Taana, written by Ra Thanikodi, composed by Vishal Chandrasekar and sung by Velu.
- Movie Name
- Taana 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டானா
- Music
- Vishal Chandrasekar
- Year
- 2019
- Lyrics
- Ra Thanikodi
- Singers
- Velu
Lyrics(Tamil)
ஆண் : நும்கிளி உம்முயிர்
உள்ளூழல் நமனே
கங்குலின் அடர்மிகு
தங்கும் பூ தகமே
ஆண் : அகல் அதை அகல் ஒளி
அகத்தெழும் நிதமே
பயமறு பயமறு
வரும் இறை பதமே
ஆண் : அச்சம் பிசாசடா
அச்சம் பிசாசடா
அண்டிவந்தால் அதை
வச்சு விலாசடா
ஆண் : எட்டி கடாசடா
எட்டி கடாசடா
தட்டும் தோள் தட்டி நீ
சுற்றி வாள் வீசடா
ஆண் : பீதியே உன்னிடம்
பேயென மாறிடும்
பேதை அறியாமை
நாகமாய் சீறிடும்
ஆண் : சாமி மேல் நம்பிக்கை
வந்திடும் சென்றிடும்
நம்பிக்கை சாமியாய்
கொள்வதே வென்றிடும்
ஆண் : சத்தம் இடுவதும்
கத்தி தொலைப்பதும்
சஞ்சலத்தால் வரும் நோய்கலடா
சக்தியை உன்னிலே
பத்திரமாய் தினம்
பொத்திவை போய் விடும் பேய்கலடா
ஆண் : புத்தி இல்லாததே
சக்தி இல்லாதது
அங்கு உண்டாகிடும் அச்சமடா
ஆண் : நெஞ்சில் துணிந்திடு
வென்று நடந்திடு
நிச்சயம் உன் வழி உச்சமடா
ஆண் : ஹேய்ய்ய்……….
Lyrics(English)
Male : Numkili umuyir
Ulluzhal namanae
Gangulin adarmigu
Thangum poo thangamae
Male : Agal adhai agal oli
Agathezhum nidhamae
Payamaru payamaru
Varum irai padhamae
Male : Accham pisaasada
Accham pisaasada
Andivandhaal adhai
Vachu vilasu daa
Male : Yetti kadasu da
Yetti kadasu da
Thattum thol thatti nee
Sutrivaal veesuda
Male : Beedhiyae unnidam
Peiyena maaridum
Pedhai ariyamai
Nagamaai seeridum
Male : Saami mel nambikkai
Vandhidum sendridum
Nambikkai saamiyaai
Kolvathae vendridum
Male : Saththam iduvadhum
Kaththi tholaipadhum
Sanjalathaal varum noigaladaa
Sakthiyai unnidam
Pathiramaai dhinam
Pothi vai poi vidum peigaladaa
Male : Buththhi illadhadhae
Sakthi illadhadhu
Angu undagidum acchamadaa
Male : Nenjil thuninthidu
Vendru nadanthidu
Nichaiyam un vazhi ucchamadaa
Male : Heyyyyy….
Accham pisaasu da song FAQ
Who sang Accham pisaasu da?
Accham pisaasu da was sung by Velu for the 2019 Tamil film Taana.
Who wrote the lyrics of Accham pisaasu da?
The lyrics of Accham pisaasu da were written by Ra Thanikodi.
Who composed the music for Accham pisaasu da?
The music for Accham pisaasu da was composed by Vishal Chandrasekar.
Which movie is the song Accham pisaasu da from?
Accham pisaasu da is from the Tamil film Taana, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.
Accham pisaasu da பாடலை பாடியவர் யார்?
Accham pisaasu da பாடலை பாடியவர் Velu.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.