Tamil Songs lyrics · 2018
Aazhmanathil lyrics from Embiran movie - எம்பிரான் திரைப்பட பாடல் வரிகள்
Aazhmanathil பாடல் 2018-ல் வெளியான எம்பிரான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: Prasanna B · பாடியவர்: சத்ய பிரகாஷ்
Aazhmanathil is a song from the 2018 Tamil film Embiran, written by Kabilan, composed by Prasanna B and sung by Sathya Prakash.
- Movie Name
- Embiran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எம்பிரான்
- Music
- Prasanna B
- Year
- 2018
- Lyrics
- Kabilan
- Singers
- Sathya Prakash
Lyrics(Tamil)
ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆண் : ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும்
தேன் கசிய
ஆண் : மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க
ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆண் : சேலை செம்பாவை
உன்சாவை வென்றாயே
பொன் தீயாக பூத்தாயடி
பல இன்பங்கள் சேர்த்தாயடி
ஆண் : நீயே பெண் சேனை
என் வாழ்வை வென்றாயே
உன் கண்ணோடு தோற்றேனடி
என் மௌனங்கள் தீர்த்தாயடி
ஆண் : தன்னாலே என் சாலை
உன்னை அடைய
திசைகள் அனைத்தும்
தொலைத்தேன்
ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆண் : ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும் தேன் கசிய
ஆண் : மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க
ஆண் : ம்ம்…ம்….ம்…ம்ம்….
ம்ம்…..ம்…..ம்…..ம்ம்….
ம்ம்……ம்…
Lyrics(English)
Male : Aazhmanathil
Umayaal manathil
Aan mazhaiyaai
Naan pozhiya
Male : Aar arivil
Enthan aar arivil
Kaadhal ennum
Thean kasiya
Male : Manjal vaanam
Oru manjal vaanam
Ivan maarbinil aar parikka
Mannin melae ada mannin melae
Oru thaaragai kaal nadakka
Male : Aazhmanathil
Umayaal manathil
Aan mazhaiyaai
Naan pozhiya
Male : Selai sembaavai
Unsaavai vendrayae
Pon theeyaaga poothaaiyadi
Pala inbangal serthaaiyadi
Male : Neeyae en saenai
En vaazhvai vendrayae
Un kannodu thotrenadi
En mounangal theerthaaiyadi
Male : Thannalae en saalai
Unnai adaiya
Dhisaigal anaithum tholaithen
Male : Aazhmanathil
Umayaal manathil
Aan mazhaiyaai
Naan pozhiya
Male : Aar arivil
Enthan aar arivil
Kaadhal ennum
Thean kasiya
Male : Manjal vaanam
Oru manjal vaanam
Ivan maarbinil aar parikka
Mannin melae ada mannin melae
Oru thaaragai kaal nadakka
Male : Hmm…mmm…mm..mmm..
Hmm…mmm…mm..mmm..
Hmmm..mm..
Aazhmanathil song FAQ
Who sang Aazhmanathil?
Aazhmanathil was sung by Sathya Prakash for the 2018 Tamil film Embiran.
Who wrote the lyrics of Aazhmanathil?
The lyrics of Aazhmanathil were written by Kabilan.
Who composed the music for Aazhmanathil?
The music for Aazhmanathil was composed by Prasanna B.
Which movie is the song Aazhmanathil from?
Aazhmanathil is from the Tamil film Embiran, released in 2018. The film has 2 songs on Tamilputhumai.
Aazhmanathil பாடலை பாடியவர் யார்?
Aazhmanathil பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.