Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Aazhi lyrics from Niram Marum Ulagil movie - திரைப்படத்திலிருந்து ஆழி பாடல் வரிகள்

ஆழி பாடல் 2025-ல் வெளியான Niram Marum Ulagil திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Acksharah Balakrishnan · இசை: Dev Prakash Regan · பாடியவர்: Dev Prakash Regan மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்

Aazhi is a song from the 2025 Tamil film Niram Marum Ulagil, written by Acksharah Balakrishnan, composed by Dev Prakash Regan and sung by Dev Prakash Regan and Shakthisree Gopalan.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

பெண் : ஆழிகள் ஆழ்கடல்
தாய் அவள் தேடல்கள்
அவன் மேகமான்
யார் சொல்ல கேட்க
கதை சொல்லும் ஊரும்
நான் அழ

பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே
ஊனுடனே உளம் நீ என்னுடனே
வான் உடனே மண் நான் உன்னுடனே

பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே

ஆண் : முனங்கல்........................

ஆண் : எனது உலகம் மாயம் ஆனதே
உடலை விட்டு உயிரும் கரையுதே
இரவும் மூழ்கி இருண்டு போகுதே
யாயும் மறைந்து காணல் ஆகுதே

பெண் : கண்ணே என்ன காயங்களோ
வீழ்ந்தால் என்ன தங்கிடவோ
காணல்களோ மாயங்களோ
வழி சொல்லவோ துணை நிற்கவோ

பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே
ஊனுடனே உளம் நீ என்னுடனே
வான் உடனே மண் நான் உன்னுடனே

பெண் : உன்னுடனே நான் உன்னுடனே
என்னுடனே நீ என்னுடனே

Lyrics(English)

Female : Aazhigal aal kadal
Thaai aval thedalgal
Avan megamaan
Yaar solla ketkka
Kadhai solla oorum
Naan azha

Female : Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae
Oonudane ulam nee ennudanae
Vaan udane mann naan unnudanae

Female : Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae

Male : Humming ……………………

Male : Enadhu ulagam maayam aagudhae
Udalai vittu uyirum karaiyuthe
Iravum moolgi irundu poguthe
Yaayum maraindhu kaanal aagudhae

Female : Kannae enna kaayangaloo
Veezhndhaal enna thaangidavoo
Kanalgaloo mayangaloo
Vazhi solavo thunai nirkkavoo

Female : Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae
Oonudane ulam nee ennudanae
Vaan udane mann naan unnudanae

Female : Unnudanae naan unnudanae
Ennudanae nee enn udanae

Aazhi song FAQ

Who sang Aazhi?

Aazhi was sung by Dev Prakash Regan and Shakthisree Gopalan for the 2025 Tamil film Niram Marum Ulagil.

Who wrote the lyrics of Aazhi?

The lyrics of Aazhi were written by Acksharah Balakrishnan.

Who composed the music for Aazhi?

The music for Aazhi was composed by Dev Prakash Regan.

Which movie is the song Aazhi from?

Aazhi is from the Tamil film Niram Marum Ulagil, released in 2025. The film has 10 songs on Tamilputhumai.

ஆழி பாடலை பாடியவர் யார்?

ஆழி பாடலை பாடியவர் Dev Prakash Regan மற்றும் சக்திஸ்ரீ கோபாலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Niram Marum Ulagil திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்