Tamil Songs lyrics · 2019
Aayiram Mugangal lyrics from Hero movie - ஹீரோ திரைப்படத்திலிருந்து ஆயிரம் முகங்கள் பாடல் வரிகள்
ஆயிரம் முகங்கள் பாடல் 2019-ல் வெளியான ஹீரோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா
Aayiram Mugangal is a song from the 2019 Tamil film Hero, written by Pa. Vijay and composed by Yuvan Shankar Raja.
- Movie Name
- Hero 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஹீரோ
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2019
- Lyrics
- Pa. Vijay
Lyrics(Tamil)
ஆண் : ஆயிரம் முகங்கள்
சேர்ந்துதான்
ஒன்றானதே ஒரு முகமாய்
யார் இவன் நண்பன் ஆனவன்
முன்னேற்றினான் ஊர்வலமாய்
ஆண் : சாதனை செய்ய வாய்ப்புகள்
யாரென காட்டிட மேடைகள்
யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே
குழு : மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே
சூரிய பந்தொன்று உண்டானதே
புத்தகம் நம்மை இன்று படிக்கின்றதே
சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே
குழு : நாளைகளின்
நாளைகளின்.....
நாட்குறிப்பில்
நாட்குறிப்பில்
நாம் இருப்போம்
நாம் இருப்போம்..........
Lyrics(English)
Male : Aayiram mugangal
Serndhu dhaan
Ondraanathae oru mugamaai
Yaar ivan nanban aanavan
Munnetrinaan oorvalamaai
Male : Saadhanai seiya vaaipugal
Yaarena kaattida medaigal
Yaarukkum yaarukum kidaikanumae
Chorus : Minmini koottangal ondraanathae
Sooriya panthondru undanathae
Puthagam namai indru padikindrathae
Sigarangal kai neetti azhaikindrathae
Chorus : Naalaigalin
Naalaigalin…
Naatkurippil
Naatkurippil…
Naam iruppom
Naam iruppom………….
Aayiram Mugangal song FAQ
Who wrote the lyrics of Aayiram Mugangal?
The lyrics of Aayiram Mugangal were written by Pa. Vijay.
Who composed the music for Aayiram Mugangal?
The music for Aayiram Mugangal was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Aayiram Mugangal from?
Aayiram Mugangal is from the Tamil film Hero, released in 2019. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.