Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Aayiram Iravugal lyrics from Karpagam movie - கற்பகம் திரைப்படத்திலிருந்து ஆயிரம் இரவுகள் பாடல் வரிகள்

ஆயிரம் இரவுகள் பாடல் 1963-ல் வெளியான கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா

Aayiram Iravugal is a song from the 1963 Tamil film Karpagam, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
கற்பகம்
Year
1963
Lyrics
Vaali
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

பெண் : வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது தூக்கம்
வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது தூக்கம்
வந்ததம்மா மலர் கட்டில்
இனி வீட்டினில் ஆடிடும் தொட்டில்
ஆஹா ஆஹா ஆஹா
ஆரி ஆரி ஆரிரரோ

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆனால் இதுதான் முதல் உறவு

பெண் : வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே வெக்கம்
தருவார் தருவார் நித்தம் இதழ்
தித்திக்க தித்திக்க முத்தம்
ஆஹா ஆஹா ஆஹா ..ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ...

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

பெண் : யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி இனி
தானாய் தெரியும் மீதி
ஆஹா ஆஹா ஆஹா ..
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ...

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆனால் இதுதான் முதல் உறவு

Lyrics(English)

Female : Aayiram iravugal varuvadhundu
Aayiram iravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal iravu
Aayiram uravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal uravu
Aanaal idhu thaan mudhal uravu
Aayiram iravugal varuvadhundu

Female : Vayadhil varuvadhu yaekkam
Adhu vandhaal varaadhu
Vayadhil varuvadhu yaekkam
Adhu vandhaal varaadhu
Vandhadhammaa malar kattil
Ini veetinil aadidum…
Haaa haa haa haaa ..aaa aaa
Aari raaro aarirariraroo

Female : Aayiram iravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal iravu
Aayiram uravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal uravu
Aanaal idhu thaan mudhal uravu

Female : Varuvaar varuvaar pakkam
Unakku varume varume hmmhum
Tharuvaar tharuvaar niththam
Idhazh thiththikka thiththikka
Haaa haa haa haaa ..aaa aaa
Ho hoo ho hooo ..ooo oo oo

Female : Aayiram iravugal varuvadhundu

Female : Yaaro sonnaar kaetten
Naan kaettadhai unnidam sonnen
Naanaai sonnadhu paadhi
Ini thaanaai theriyum meedhi
Haaa haa haa haaa ..aaa aaa
Ho hoo ho hooo ..ooo oo oo

Female : Aayiram iravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal iravu
Aayiram uravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal uravu
Aanaal idhu thaan mudhal uravu

Aayiram Iravugal song FAQ

Who sang Aayiram Iravugal?

Aayiram Iravugal was sung by P. Susheela for the 1963 Tamil film Karpagam.

Who wrote the lyrics of Aayiram Iravugal?

The lyrics of Aayiram Iravugal were written by Vaali.

Who composed the music for Aayiram Iravugal?

The music for Aayiram Iravugal was composed by M.S.Viswanathan.

Which movie is the song Aayiram Iravugal from?

Aayiram Iravugal is from the Tamil film Karpagam, released in 1963. The film has 5 songs on Tamilputhumai.

ஆயிரம் இரவுகள் பாடலை பாடியவர் யார்?

ஆயிரம் இரவுகள் பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கற்பகம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்