Skip to content

Popular

Tamil Songs lyrics · 1975

Aavani Malare lyrics from Thottathellam Ponnagum movie - தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைப்படத்திலிருந்து ஆவணி மலரே பாடல் வரிகள்

ஆவணி மலரே பாடல் 1975-ல் வெளியான தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: விஜய பாஸ்கர் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Aavani Malare is a song from the 1975 Tamil film Thottathellam Ponnagum, written by Panchu Arunachalam, composed by Vijaya Bhaskar and sung by P. Susheela and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Year
1975

Lyrics(Tamil)

பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

ஆண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

பெண் : கோவில் குங்குமம் குறுநகை சங்கமம்
பூவின் இதழ் தரும் பொன் மேகமே

ஆண் : மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்
தூது கொண்டோடும் புது ராகமே

பெண் : உனக்கொரு மனம் உண்டு
எனக்கதில் இடம் உண்டு
மறக்கவும் முடியாத பந்தம்
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

ஆண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
அழகு வழியும் இளமை வெண்ணிலா
உருவம் எடுத்த பருவம் அல்லவா

பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

ஆண் : கன்னி இடையினிலே மின்னும் மேகலை
என்னை அழைத்தது என்ன சொல்ல

பெண் : காதல் மன்னனை தேடும் பஞ்சணை
பேசும் சங்கதி என்ன சொல்ல

ஆண் : பனி தொடும் பாதமும்
மலர் தொடும் கூந்தலும்
என்னை தொடும் ஆனந்தம் என்ன சொல்ல
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

பெண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
உடலும் மனதும் உனது சொந்தமே ஹேஹே
இரவும் பகலும் மலரும் மஞ்சமே

ஆண் : ஆவணி மலரே

பெண் : ஐப்பசி மழையே

இருவரும் : கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

Lyrics(English)

Humming : ………….

Female : Ho oooo ho ho oooo ho

Male : Ho oooo ho ho oooo ho

Male : Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae

Female : Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae

Female : Kovil kunkumam kuru nagai sangamam
Poovin idhazh tharum pon megamae

Male : Maadhar mangalam manjal mandhiram
Thoodhu kondaadum pudhu ragamae

Female : Unakkoru manam undu
Enakkadhil idam undu
Marakkavum mudiyadha bandham
Oo oo ohoo oo oo ohoo

Male : Ho oooo ho ho oooo ho
Ho ooo hoo
Azhagu vazhiyum ilamai vennila
Uruvam edutha paruvam allava

Female : Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae

Male : Kanni idaiyinilae minnum meghalai
Ennai azhaithathu enna solla

Female : Kaadhal mannanai thedum panjanai
Pesum sangadhi enna solla

Male : Pani thodum padhamum
Malar thodum koondhalum
Ennai thodum aanandham enna solla
Oo oo ohoo oo oo ohoo

Female : Ho oooo ho ho oooo ho
Ho ooo hoo
Udalum manadhum unadhu sondhamae
Hae hae
Iravum pagalum malarum manjamae

Male : Aavani malarae

Female : Aipasi mazhaiye

Both : Karthigai vilakkin thani oliyae

Female : Ho oooo ho ho oooo ho

Male : Ho oooo ho ho oooo ho

Aavani Malare song FAQ

Who sang Aavani Malare?

Aavani Malare was sung by P. Susheela and S. P. Balasubrahmanyam for the 1975 Tamil film Thottathellam Ponnagum.

Who wrote the lyrics of Aavani Malare?

The lyrics of Aavani Malare were written by Panchu Arunachalam.

Who composed the music for Aavani Malare?

The music for Aavani Malare was composed by Vijaya Bhaskar.

Which movie is the song Aavani Malare from?

Aavani Malare is from the Tamil film Thottathellam Ponnagum, released in 1975. The film has 3 songs on Tamilputhumai.

ஆவணி மலரே பாடலை பாடியவர் யார்?

ஆவணி மலரே பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தொட்டதெல்லாம் பொன்னாகும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்