Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Aathi Ennai Nee lyrics from Kaththi movie - கத்தி திரைப்படத்திலிருந்து ஆத்தி எனை நீ பாடல் வரிகள்

ஆத்தி எனை நீ பாடல் 2014-ல் வெளியான கத்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: Vishal Dadlani

Aathi Ennai Nee is a song from the 2014 Tamil film Kaththi, written by Pa. Vijay, composed by Anirudh Ravichander and sung by Vishal Dadlani.

WhatsApp
Movie Name (in Tamil)
கத்தி
Year
2014
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

Feel like I.m Falling
Falling high
Oh my god, go

ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே
பாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே

சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே
தூசியென கண்ணில் விழுந்து ஆறுயிர கலந்தாயே
கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே
வாடி நெருங்கி பாப்போம் பழகி

ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம்
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே
உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே

Aathi Ennai Nee song FAQ

Who sang Aathi Ennai Nee?

Aathi Ennai Nee was sung by Vishal Dadlani for the 2014 Tamil film Kaththi.

Who wrote the lyrics of Aathi Ennai Nee?

The lyrics of Aathi Ennai Nee were written by Pa. Vijay.

Who composed the music for Aathi Ennai Nee?

The music for Aathi Ennai Nee was composed by Anirudh Ravichander.

Which movie is the song Aathi Ennai Nee from?

Aathi Ennai Nee is from the Tamil film Kaththi, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

ஆத்தி எனை நீ பாடலை பாடியவர் யார்?

ஆத்தி எனை நீ பாடலை பாடியவர் Vishal Dadlani.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கத்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்