Tamil Songs lyrics · 2024
Aasa Aasa lyrics from Aaryamala movie - திரைப்படத்திலிருந்து ஆச ஆச பாடல் வரிகள்
ஆச ஆச பாடல் 2024-ல் வெளியான Aaryamala திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Aadhirai · இசை: Selvanambi · பாடியவர்: Helan Jesika
Aasa Aasa is a song from the 2024 Tamil film Aaryamala, written by Aadhirai, composed by Selvanambi and sung by Helan Jesika.
- Movie Name
- Aaryamala 🎬 Movie info
- Music
- Selvanambi
- Year
- 2024
- Lyrics
- Aadhirai
- Singers
- Helan Jesika
Lyrics(Tamil)
பெண் : ஆசை ஆசை ஆசை
அவ்வளவு ஆசை
அம்புலி மாமா கதைய கேட்க
ரொம்ப நாளா ஆசை
பெண் : அய்யனாரு மீசை போல
வரைஞ்சு பாக்க ஆசை
அரசனாக குதிரை மேல
ஏறி போக ஆசை
பெண் : அல்லி பூவா மாற ஆசை
அந்த வானம் ஏறி பார்க்க ஆசை
கண்ணாமூச்சி ஆட ஆசை
பட்டாம்பூச்சி வண்ணம் பூச ஆசை
பெண் : ஹான்....
பள்ளிக்கூடம் தினமும் போவோம்
பாடம் எல்லாம் படித்திருவோம்
துள்ளிவோடும் புள்ளிமானா
ஆட்டம்போட்டு குதிப்போம்
நடைவண்டியில ஊற சுத்துவோம்
களத்து மேட்டுல கூத்து கட்டுவோம்
வேப்ப மரம் ஏறி நாங்க பேய ஓட்டுவோம்
ஹேய்ய்ய்....
பெண் : சிக்கு புக்கு ரயிலு வண்டி
சிக்னல் இல்ல மெயிலு வண்டி
பெயிலே ஆகாது மயிலு வண்டி...ஹே
கடக்கு மடக்கு கட்ட வண்டி
சிக்னல் இல்லா மாட்டு வண்டி
எடக்கு மடக்கு இல்லா வண்டி எங்க வண்டி
ஏறிக்கலாம் எல்லாம் வாங்க
நம்ம ஊற சுத்தி பாக்கலாம் வாங்க ....ஹே....
பெண் : அல்லி குளத்தில துள்ளி குதிப்போம்
கெண்ட மீனுக்கூட காத்து கெடப்போம்
மைனரு வீட்டு தோட்டத்துலதான்
திருட்டு மாங்கா பறிப்போம்
ஞாயிற்று கிழமை ஒன்னு சேருவோம்
கூட்டஞ்சோறு கிண்டி பங்கு போடுவோம்
ஆலம்விழுதுல ஊஞ்சல் ஆடுவோம்
அத்திபால் எடுத்து பச்சை குத்துவோம்
ஆண் : பப்பாளி தண்டெடுத்து
நாதஸ்வரம் நாங்க ஊத
கொட்டாங்குச்சி மேளத்ததான்
கொட்டி ரசிப்போம்
அப்பாவின் சட்டையில அஞ்சு பத்து எடுத்து
அண்ணாச்சி கடைய நோக்கி ஓட்டம் எடுப்போம்
பெண் : அல்லி பூவா மாற ஆசை
அந்த வானம் ஏறி பார்க்க ஆசை
கண்ணாமூச்சி ஆட ஆசை
பட்டாம்பூச்சி வண்ணம் பூச ஆசை
Lyrics(English)
Female : Aasa aasa aasa
Avvalavu aasa
Ambuli maama kadhaiya ketkka
Romba naala aasa
Female : Aiyannaru meesa pola
Varanju paakka aasa
Arasanaaga kudhirai mela
Yeri poga aasa
Female : Allipoova maara aasa
Andha vaanam yeri paarkka aasa
Kannamoochi aada aasa
Pattamboochi vannam posa aasa
Female : Haan…
Pallikoodam dhinamum povom
Paadam ellam padithiruvom
Thulliodum pullimaana
Attampottu kudhipom
Ndavandiyila oora suthuvom
Kalathu maettula koothu kattuvom
Veppa maram yeri naanga peiya ottuvom
Haeiiii
Female : Sikku bukku railu vandi
Signal illa meyilu vandi
Failae aagadhu mayilu vandi..hey
Kadakku madakku katta vandi
Signal illa maattu vandi
Yadakku madakku illa vandi enga vandi
Yerikalaam ellam vanga
Namma oora suthi pakkalaam vanga …hey
Female : Alli kulathila thulli kudhippom
Kenda meenu koda kaathu kedappom
Minoru veetu thottathula thaan
Thiruttu manga parippom
Gyanittru kezhama onnu seruvom
Kootaanjoru kindi pangu poduvom
Aanlanviludhula oonjal aaduvom
Athipaal eduthu pachai kuthuvom
Female : Pappaali thandeduthu
Naadhaswaram naanga oodha
Kottangkuchi melathathaan
Kotti rasippom
Appavin sattaiyila 5 10 naanga eduthu
Annaachi kadaiya nokki ottam eduppom
Female : Allipoova maara aasa
Andha vaanam yeri paarkka aasa
Kannamoochi aada aasa
Pattamboochi vannam posa aasa
Aasa Aasa song FAQ
Who sang Aasa Aasa?
Aasa Aasa was sung by Helan Jesika for the 2024 Tamil film Aaryamala.
Who wrote the lyrics of Aasa Aasa?
The lyrics of Aasa Aasa were written by Aadhirai.
Who composed the music for Aasa Aasa?
The music for Aasa Aasa was composed by Selvanambi.
Which movie is the song Aasa Aasa from?
Aasa Aasa is from the Tamil film Aaryamala, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.
ஆச ஆச பாடலை பாடியவர் யார்?
ஆச ஆச பாடலை பாடியவர் Helan Jesika.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.