Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Aararo Aariraro lyrics from Seetha movie - சீதா திரைப்படத்திலிருந்து ஆராரோ ஆரிரரோ பாடல் வரிகள்

ஆராரோ ஆரிரரோ பாடல் 1990-ல் வெளியான சீதா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: வித்தியாசாகர் · பாடியவர்: K. S. Chithra

Aararo Aariraro is a song from the 1990 Tamil film Seetha, written by Pulamaipithan, composed by Vidyasagar and sung by K. S. Chithra.

WhatsApp
Movie Name (in Tamil)
சீதா
Year
1990

Lyrics(Tamil)

பெண் : ஆரிராரோராரோ ஆரிராரிராரோ
ஆரிராரோராரோ ஆரிராரிராரோ

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
அவ ஊட்டி விட்ட பாலும்
அவ பாடி வெச்ச பாட்டும்
உன் காலம் எல்லாம் போதும்
கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா

பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு
பொறந்த பைங்கிளி
தமிழ் மொழிப் போல்
தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி

பெண் : தமிழ் படிச்ச புலவனுக்கு
பொறந்த பைங்கிளி
தமிழ் மொழிப் போல்
தலை நிமிர்ந்து உலவும் பூங்கொடி

பெண் : பொன்னை நான் தாங்கி
தாலாட்டும் போது
பந்தம் எல்லாம் நான் பாட
வாய் வார்த்தை ஏது

பெண் : முத்தாடிட தானே ஓர்
முத்தெடுத்தேன் நானே
பொட்டும் வச்சு பூவும் வச்ச
பொன் மானே...

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
அவ ஊட்டி விட்ட பாலும்
அவ பாடி வெச்ச பாட்டும்
உன் காலம் எல்லாம் போதும்
கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ

Lyrics(English)

Female : Aariraarooraaroo aariraariraaroo
Aariraarooraaroo aariraariraaroo

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Ava ooti vitta paalum
Ava paadi vecha paattum
Un kaalam ellaam podhum
Kannae unnai kaakkum

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Unna petha aathaa
Usura pola kaatha

Female : Tamil padicha pulavanukku
Porandha paingili
Tamil mozhi pol
Thalai nimirndhu ulavum poongodi

Female : Tamil padicha pulavanukku
Porandha paingili
Tamil mozhi pol
Thalai nimirndhu ulavum poongodi

Female : Ponnai naan thaangi
Thaalattum bodhu
Bandham ellaam naan paada
Vaai vaarthai yedhu

Female : Muthaadida thaane orr
Mutheduthen naanae
Pottum vechu poovum vecha
Pon maanae

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Ava ooti vitta paalum
Ava paadi vecha paattum
Un kaalam ellaam podhum
Kannae unnai kaakkum

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Aariraariraaroo aariraariraaroo

Aararo Aariraro song FAQ

Who sang Aararo Aariraro?

Aararo Aariraro was sung by K. S. Chithra for the 1990 Tamil film Seetha.

Who wrote the lyrics of Aararo Aariraro?

The lyrics of Aararo Aariraro were written by Pulamaipithan.

Who composed the music for Aararo Aariraro?

The music for Aararo Aariraro was composed by Vidyasagar.

Which movie is the song Aararo Aariraro from?

Aararo Aariraro is from the Tamil film Seetha, released in 1990. The film has 5 songs on Tamilputhumai.

ஆராரோ ஆரிரரோ பாடலை பாடியவர் யார்?

ஆராரோ ஆரிரரோ பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சீதா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்