Tamil Songs lyrics · 1977
Aarambame Isai lyrics from Balaparitchai movie - திரைப்படத்திலிருந்து ஆரம்பமே இசை பாடல் வரிகள்
ஆரம்பமே இசை பாடல் 1977-ல் வெளியான Balaparitchai திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: டி. எம். சௌந்தரராஜன் · பாடியவர்: S. P. Balasubramaniyam மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Aarambame Isai is a song from the 1977 Tamil film Balaparitchai, written by Kannadasan, composed by T. M. Soundararajan and sung by S. P. Balasubramaniyam and T. M. Soundararajan.
- Movie Name
- Balaparitchai 🎬 Movie info
- Music
- T. M. Soundararajan
- Year
- 1977
- Lyrics
- Kannadasan
- Singers
- S. P. Balasubramaniyam and T. M. Soundararajan
Lyrics(Tamil)
ஆண் : ...............................
ஆண் : ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆண் : நீரினில் என்னை இட்டு நீந்தச் சொன்னாள் அவள்
நெருப்பினில் என்னை விட்டு சிரிக்க சொன்னாள்
நீரினில் என்னை இட்டு நீந்தச் சொன்னாள் அவள்
நெருப்பினில் என்னை விட்டு சிரிக்க சொன்னாள்
ஆண் : நீருக்குள்ளே நெருப்பாய் எனக்கு வந்தாள்
நீருக்குள்ளே நெருப்பாய் எனக்கு வந்தாள்
நிகழ்ந்ததை மறந்தேனம்மா அம்மா
நிகழ்ந்ததை மறந்தேனம்மா
ஆண் : தொடர்கதை நான் படித்தேன் சுவையாக
அதில் விடுகதை வந்ததம்மா விதியாக
தொடர்கதை நான் படித்தேன் சுவையாக
அதில் விடுகதை வந்ததம்மா விதியாக
ஆண் : தவறுகள் அவள் மீது ஏதுமில்லை
தவறுகள் அவள் மீது ஏதுமில்லை
தலைவனின் விளையாட்டம்மா அம்மா
தலைவனின் விளையாட்டம்மா அம்மா
ஆண் : ஆரம்பமே இசை ஆரோகணம்
ஆயிரம் ராகங்கள் அதில் ஜனனம் அம்மா
ஆரம்பமே இசை ஆரோகணம்
Lyrics(English)
Male : …………………..
Male : Aarambamae isai aaroganam
Aayiram raagangal adhil jananam ammaa
Aarambamae isai aaroganam
Male : Neerinil ennai ittu neentha sonnaal aval
Neruppinil ennai vittu sirikka sonnaal
Neerinil ennai ittu neentha sonnaal aval
Neruppinil ennai vittu sirikka sonnaal
Male : Neerukkullae neruppaai enakku vanthaal
Neerukkullae neruppaai enakku vanthaal
Nigaznthathai maranthaenammaa ammaa
Nigaznthathai maranthaenammaa
Male : Thodarkathai naan padiththaen suvaiyaaga
Athil vidukathai vanthathammaa vithiyaaga
Thodarkathai naan padiththaen suvaiyaaga
Athil vidukathai vanthathammaa vithiyaaga
Male : Thavarugal aval meedhu yaedhumillai
Thavarugal aval meedhu yaedhumillai
Thalaivanin vilaiyaattammaa ammaa
Thalaivanin vilaiyaattammaa ammaa
Male : Arambamae isai aaroganam
Aayiram raagangal adhil jananam ammaa
Aarambamae isai aaroganam
Aarambame Isai song FAQ
Who sang Aarambame Isai?
Aarambame Isai was sung by S. P. Balasubramaniyam and T. M. Soundararajan for the 1977 Tamil film Balaparitchai.
Who wrote the lyrics of Aarambame Isai?
The lyrics of Aarambame Isai were written by Kannadasan.
Who composed the music for Aarambame Isai?
The music for Aarambame Isai was composed by T. M. Soundararajan.
Which movie is the song Aarambame Isai from?
Aarambame Isai is from the Tamil film Balaparitchai, released in 1977. The film has 2 songs on Tamilputhumai.
ஆரம்பமே இசை பாடலை பாடியவர் யார்?
ஆரம்பமே இசை பாடலை பாடியவர் S. P. Balasubramaniyam மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.