Skip to content

Popular

Tamil Songs lyrics · 1975

Aandavan Potta lyrics from Thennangkeetru movie - தென்னங்கீற்று திரைப்படத்திலிருந்து ஆண்டவன் போட்ட பாடல் வரிகள்

ஆண்டவன் போட்ட பாடல் 1975-ல் வெளியான தென்னங்கீற்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ஜி .கே .வெங்கடேஷ் · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Aandavan Potta is a song from the 1975 Tamil film Thennangkeetru, written by Kannadasan, composed by G. K. Venkatesh and sung by K. J. Yesudas.

WhatsApp
Year
1975
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

ஆண் : மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்

ஆண் : மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்

ஆண் : பூவோடுதான் பிறப்பது தேனே தேனே
அரும்பாக நீ இருப்பது வீணே வீணே
தனிமர வாழ்க்கை வாழுகின்றோமே

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்
தெய்வம் தரும் என்று
கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்
விதியே பெரிதென்று

ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்
தெய்வம் தரும் என்று
கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்
விதியே பெரிதென்று

ஆண் : உயிர் வாழ நீ கொடுத்தாய் பிறவி பிறவி
இல் வாழ்வில் நான் தனிமை துறவி துறவி
தென்றலின் பாதை தேடுகின்றேனே

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது

ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற

Lyrics(English)

Male : Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu

Male : Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu

Male : Aandavan potta pulliyai maattara

Male : Medai yaerinaen paadinaen
Inimai illaamal
Maalai soodinaen kanavan aaginaen
Mangalam kaanaamal

Male : Poovoduthaan pirappathu thaeae thaenae
Arumpaaga nee iruppathu veenae veenae
Thanimara vaazhakkai vaazhugindromae

Male : Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu

Male : Aandavan potta pulliyai maattara

Male : Kettu paarkkiraen thavikkiraen
Deivam tharum endru
Kootti kazhiththavan kanakkai solgiraan
Vithiyae perithendru

Male : Kettu paarkkiraen thavikkiraen
Deivam tharum endru
Kootti kazhiththavan kanakkai solgiraan
Vithiyae perithendru

Male : Uyir vaazha nee koduththaai piravi piravi
Ill vaazhvil naan thanimai thuravi thuravi
Thendralin paathai thaedugindraenae

Male : Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu

Male : Aandavan potta pulliyai maattara….

Aandavan Potta song FAQ

Who sang Aandavan Potta?

Aandavan Potta was sung by K. J. Yesudas for the 1975 Tamil film Thennangkeetru.

Who wrote the lyrics of Aandavan Potta?

The lyrics of Aandavan Potta were written by Kannadasan.

Who composed the music for Aandavan Potta?

The music for Aandavan Potta was composed by G. K. Venkatesh.

Which movie is the song Aandavan Potta from?

Aandavan Potta is from the Tamil film Thennangkeetru, released in 1975. The film has 4 songs on Tamilputhumai.

ஆண்டவன் போட்ட பாடலை பாடியவர் யார்?

ஆண்டவன் போட்ட பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தென்னங்கீற்று திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்