Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Aaliyah Aaliyah lyrics from Dagaalty movie - டகால்டி திரைப்படத்திலிருந்து ஆழியஹ் ஆழியஹ் பாடல் வரிகள்

ஆழியஹ் ஆழியஹ் பாடல் 2020-ல் வெளியான டகால்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · பாடியவர்: Harshitha Krishna

Aaliyah Aaliyah is a song from the 2020 Tamil film Dagaalty, written by Madhan Karky and sung by Harshitha Krishna.

WhatsApp
Movie Name (in Tamil)
டகால்டி
Year
2020

Lyrics(Tamil)

ஆழியஹ் ஆழியஹ்
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆழியஹ் ஆழியஹ் ஓ
கண்ணாடி கண்ணால ஓ

பல பல ஹார்ட்ட
ஒடச்சி பேக்குறேன்டா
உன் ஹார்ட்ட கொஞ்சோம் தா
செல்லமா தடவி பார்த்து
சில் ஆக்குற
உடைக்காம கிஸ் பண்ணுற
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ

ஹெய்யா ஆழியஹ்
ஹிப் ஹிப்னாடிக் தீயா

ஹிப் ஹிப்னாடிக் தீயா……

ஆழியஹ் ஆழியஹ்
உன் முன்னே வந்தாளா
தேன் முத்தம் வேணாமா
கண்ணாடி கண்ணால
ஆழியஹ் ஆழியஹ் ஓ
கண்ணாடி கண்ணால ஓ

நல்ல பண்ணும் உன்ன
ப்ரீயா பண்ணாதேன்னு
சொன்னது ஜோக்கர்ரு
பேட்மேன் எல்லாம் ஜீரோ
ஜோக்கர்தான் என் ஹீரோ
காசுதான் மேட்டர்ரு

தெனம் தெனம்
புது ஒரு வேஷம்தான்
ஓடுறோம் ஓடுறோம்

வேஷேமெல்லாம்
கலைச்சிட்டு வாறியா
யாரு நீ தேடுவோம்

பல பல வேஷம் கலஞ்சிட்டே
வா பக்கம் வா
உன் ஆடை நீக்கத்தான்
தங்கமா ஒரசி பாக்க
உன் நெஞ்ச தா
உறுத்தாம தரம் பாக்குறேன்
ஓஒ ஹோ ஹோஓ
ஓ ஹோ ஓஒ ஓஒ ஹோ

ஹெய்யா ஆழியஹ்
ஹிப் ஹிப்னாடிக் தீயா

நான் ஹிப்னாடிக் தீயா……

நான் ஹிப்னாடிக் தீயா……

நான் ஹிப்னாடிக் தீயா……

Aaliyah Aaliyah song FAQ

Who sang Aaliyah Aaliyah?

Aaliyah Aaliyah was sung by Harshitha Krishna for the 2020 Tamil film Dagaalty.

Who wrote the lyrics of Aaliyah Aaliyah?

The lyrics of Aaliyah Aaliyah were written by Madhan Karky.

Which movie is the song Aaliyah Aaliyah from?

Aaliyah Aaliyah is from the Tamil film Dagaalty, released in 2020. The film has 5 songs on Tamilputhumai.

ஆழியஹ் ஆழியஹ் பாடலை பாடியவர் யார்?

ஆழியஹ் ஆழியஹ் பாடலை பாடியவர் Harshitha Krishna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டகால்டி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்