Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Aagayam Ambuttayum lyrics from Freedom movie - பிரீடம் திரைப்பட பாடல் வரிகள்

Aagayam Ambuttayum பாடல் 2025-ல் வெளியான பிரீடம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: ஜிப்ரான் · பாடியவர்: பிரதீப் குமார்

Aagayam Ambuttayum is a song from the 2025 Tamil film Freedom, written by Snehan, composed by M Ghibran and sung by Pradeep Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
பிரீடம்
Music
M Ghibran
Year
2025
Lyrics
Snehan

Lyrics(Tamil)

ஆண் : ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
அம்புலிங்க கூட்டத்துக்குள்
அலையுதே வயசு தான்

ஆண் : நாடோடி தான்
காடோடி தான்
கூடு வந்து சேர்ந்ததிந்த
ரெட்டகிளி தான்
ஒண்ணுகொன்னு பேசுதிங்கே
காதல் மொழி தான்

ஆண் : ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்

ஆண் : மரப்பாச்சி
பொம்மையபோலத்தான் ரெண்டும்
மல்லந்து வானம் பாக்குதே அழகா
வெள்ளந்தி வெளையும் மனசுல தான்
காதல்
வேர்விட்டு அழகாய் பூக்குதே மெதுவா

ஆண் : பேர் சொல்ல தெரியாத சொந்தம் இது
பிழை என்று பிரியத்தை யார் சொல்வது
கடலோடு கதையாடி
கண்ணீரில் புறையோடி
கரை சேர்ந்த மிச்சம் உயிர் தான்

ஆண் : கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
ஓ ஓ ஓஓஓ
என்ன புள்ள சொன்ன புள்ள தூக்கம் இல்ல
ஓ ஓ ஓஓஓ

ஆண் : ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்

ஆண் : ஏய் வழி தேடி போகிற வழி எல்லாம்
காதல்
வழி காட்டி மரமாய் வருகிறதே எங்கும்
நிலமற்ற நிலத்தில் நின்றாலும்
காதல்
நீங்காத நிழலை தருகிறதே இங்கு

ஆண் : ராவண தேசத்து ராஜா ராணி
பரிவாரம் இல்லாமல் வருதே பவனி
தாய் மண்ணின் சொந்தம் தான்
தாயோடு போனாலும்
தாயாக தாங்கும் காதல் தான்

ஆண் : கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள கள்ளம் இல்ல
ஓ ஓ ஓஓஓ
என்ன புள்ள சொன்ன புள்ள தூக்கம் இல்ல
ஓ ஓ ஓஓஓ

ஆண் : ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்
அம்புலிங்க கூட்டத்துக்குள்
அலையுதே வயசு தான்

ஆண் : நாடோடி தான்
காடோடி தான்
கூடு வந்து சேர்ந்ததிந்த
ரெட்டகிளி தான்
ஒண்ணுகொன்னு பேசுதிங்கே
காதல் மொழி தான்

ஆண் : ஆகயம் அம்புட்டையும்
அள்ளிக்குதே மனசு தான்

Lyrics(English)

Male : Aagayam ambuttaiyum
Allikudhae manasu thaan
Ambulinga kottathukkul
Alaiyudhae vayasu thaan

Male : Naadoodi thaan
Kaadoodi thaan
Koodu vandhu serndhadhindha
Rettakili thaan
Onnukonnu pesudhingae
Kaadhal mozhi thaan

Male : Aagayam ambuttaiyum
Allikudhae manasu thaan

Male : Marapaachi
Bommaiyapolathaan rendum
Mallandhu vaanam paakkudhae azhaga
Vellandhi velaiyum manasula thaan
Kaadhal
Vervittu azhagaai pookkudhae medhuva

Male : Per solla theriyaadha sondham idhu
Pizhai endru piriyathai yaar solvadhu
Kadalodu kadhaiyadi
Kanneeril puraiyodi
Karai serndha micham uyir thaan

Male : Kannukulla nenjukulla kallam illa
Oo oo ooo
Enna pulla sonna pulla thukkam illa
Oo oo ooo

Male : Aagayam ambuttaiyum
Allikudhae manasu thaan

Male : Hey vazhi thedi pogira vazhi ellam
Kaadhal
Vazhi kaati maramaai varugiradhae engum
Nilamattra nilathil nindraalum
Kaadhal
Neengaadha nizhalai tharugiradhae ingum

Male : Raavana dhesathu raaja rani
Parivaram illamal varudhae bavani
Thaai mannin sondham thaan
Thaaiyodu ponaalum
Thaayaaga thaangum kaadhal thaan

Male : Kannukulla nenjukulla kallam illa
Oo oo ooo
Enna pulla sonna pulla thukkam illa
Oo oo ooo

Male : Aagayam ambuttaiyum
Allikudhae manasu thaan
Ambulinga kottathukkul
Alaiyudhae vayasu thaan

Male : Naadoodi thaan
Kaadoodi thaan
Koodu vandhu serndhadhindha
Rettakili thaan
Onnukonnu pesudhingae
Kaadhal mozhi thaan

Male : Aagayam ambuttaiyum
Allikudhae manasu thaan

Aagayam Ambuttayum song FAQ

Who sang Aagayam Ambuttayum?

Aagayam Ambuttayum was sung by Pradeep Kumar for the 2025 Tamil film Freedom.

Who wrote the lyrics of Aagayam Ambuttayum?

The lyrics of Aagayam Ambuttayum were written by Snehan.

Who composed the music for Aagayam Ambuttayum?

The music for Aagayam Ambuttayum was composed by M Ghibran.

Which movie is the song Aagayam Ambuttayum from?

Aagayam Ambuttayum is from the Tamil film Freedom, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.

Aagayam Ambuttayum பாடலை பாடியவர் யார்?

Aagayam Ambuttayum பாடலை பாடியவர் பிரதீப் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிரீடம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்