Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Aagaasam Kanukkulla lyrics from Viruman movie - விருமன் திரைப்பட பாடல் வரிகள்

Aagaasam Kanukkulla பாடல் 2022-ல் வெளியான விருமன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Rajamurugan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Ilayaraja

Aagaasam Kanukkulla is a song from the 2022 Tamil film Viruman, written by Rajamurugan, composed by Yuvan Shankar Raja and sung by Ilayaraja.

WhatsApp
Movie Name (in Tamil)
விருமன்
Year
2022
Singers
Ilayaraja

Lyrics(Tamil)

ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா

ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா

ஆண் : பாலூறும் அன்னை இந்த பூமி தான்
ராசா
நீர் ஏது பொட்டக்காடும் பூக்குதே
நீ போகும் பாதை எங்கும் வானமே துணை
யாரும் விட்டு போகாதே

ஆண் : ஆகாசம் கண்ணுக்குள்ள
கருவாகி வந்த புள்ள
நீ இங்கு நடந்திட
வழி நூறு வா

ஆண் : ஆறாத நெஞ்சுக்குள்ள
அழியாத துன்பமில்ல
கரட்டோடு கள்ளி பூ
சிரிப்பாகி வா

Lyrics(English)

Male : Aagaasam kannukkulla
Karuvaaga vandha pulla
Nee ingu nadandhida
Vazhi nooru vaa

Male : Aaraadha nenjukkulla
Azhiyaadha thunbamilla
Karattodu kalli poo
Sirippaagi vaa

Male : Paaloorum annai indha bhoomi thaan
Raasa neer ethu pottakkaadum pookkuthae
Nee pogum paathai engum vaaname thunai
Yaarum vittu pogaathae

Male : Aagaasam kannukkulla
Karuvaaga vandha pulla
Nee ingu nadandhida
Vazhi nooru vaa

Male : Aaraadha nenjukkulla
Azhiyaadha thunbamilla
Karattodu kalli poo
Sirippaagi vaa

Aagaasam Kanukkulla song FAQ

Who sang Aagaasam Kanukkulla?

Aagaasam Kanukkulla was sung by Ilayaraja for the 2022 Tamil film Viruman.

Who wrote the lyrics of Aagaasam Kanukkulla?

The lyrics of Aagaasam Kanukkulla were written by Rajamurugan.

Who composed the music for Aagaasam Kanukkulla?

The music for Aagaasam Kanukkulla was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Aagaasam Kanukkulla from?

Aagaasam Kanukkulla is from the Tamil film Viruman, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.

Aagaasam Kanukkulla பாடலை பாடியவர் யார்?

Aagaasam Kanukkulla பாடலை பாடியவர் Ilayaraja.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

விருமன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்