Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Aachchi Aachchi lyrics from Manathil Urudhi Vendum movie - மனதில் உறுதி வேண்டும் திரைப்பட பாடல் வரிகள்

Aachchi Aachchi பாடல் 1987-ல் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: K. S. Chithra மற்றும் மனோ

Aachchi Aachchi is a song from the 1987 Tamil film Manathil Urudhi Vendum, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by K. S. Chithra and Mano.

WhatsApp
Year
1987
Lyrics
Vaali
Singers
K. S. Chithra and Mano

Lyrics(Tamil)

ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

ஆண் : வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

ஆண் : வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

பெண் : ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

பெண் : ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

ஆண் : பரிசம் கண்ணால போட்டாச்சு
பதிலும் என்னான்னு கேட்டாச்சு

பெண் : புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகிக் காயாச்சு

ஆண் : இரவா பகலா எளச்சேன் பொதுவா
ஒன்னால ராத்தூக்கம் போச்சு.......

ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

Lyrics(English)

Male : Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Female : Naattarasan kottaiyilae ponneduththu
Maman ooru sanam paakkayilae poo mudichchaan

Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Male : Vella paniyaaram pola
Vellarukkam poova pola
Vella manam ulla pulla needhaan vaamma

Male : Vella paniyaaram pola
Vellarukkam poova pola
Vella manam ulla pulla needhaan vaamma

Female : Ooruniyin neera pola
Oor izhukkum thera pola
Odi vanthu enna konju mama mama

Female : Ooruniyin neera pola
Oor izhukkum thera pola
Odi vanthu enna konju mama mama

Male : Parisham kannaala pottaachhcu
Badhilum ennaannu kettaachchu

Female : Purushan neethaannu aayaachchu
Poovum pinjaagi kaayaachchu

Male : Iravaa pagalaa elachchen podhuvaa
Onnaala raaththookkam pochu

Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Female : Naattarasan kottaiyilae ponneduththu
Maman ooru sanam paakkayilae poo mudichchaan

Male : Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Aachchi Aachchi song FAQ

Who sang Aachchi Aachchi?

Aachchi Aachchi was sung by K. S. Chithra and Mano for the 1987 Tamil film Manathil Urudhi Vendum.

Who wrote the lyrics of Aachchi Aachchi?

The lyrics of Aachchi Aachchi were written by Vaali.

Who composed the music for Aachchi Aachchi?

The music for Aachchi Aachchi was composed by Ilaiyaraaja.

Which movie is the song Aachchi Aachchi from?

Aachchi Aachchi is from the Tamil film Manathil Urudhi Vendum, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

Aachchi Aachchi பாடலை பாடியவர் யார்?

Aachchi Aachchi பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்