தமிழ் பைபிள் வசனங்கள் -நாகூம் 34:3:18
அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள், உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள், உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை.
நாகூம் :(34:3:18)
Your shepherds slumber, O king of Assyria: your nobles shall dwell in the dust: your people is scattered upon the mountains, and no man gathers them.
Nahum:(34:3:18)