தமிழ் பைபிள் வசனங்கள் -நாகூம் 34:3:19

உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை, உன் காரியம் கொடியது, உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள், உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?
நாகூம் :(34:3:19)
There is no healing of your bruise; your wound is grievous: all that hear the bruit of you shall clap the hands over you: for upon whom has not your wickedness passed continually?
Nahum:(34:3:19)