Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

John · புதிய ஏற்பாடு

யோவான்

21 அதிகாரங்கள் · 879 வசனங்கள் · page 1 / 36

அதிகாரங்கள் · Chapters
  1. 1 யோவான் – அதிகாரம் 1

  2. 1:14
    அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
  3. 1:15
    யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.