தமிழ் பைபிள் வசனங்கள் -ஆமோஸ் 30:1:3
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் அடித்தார்களே.
ஆமோஸ் :(30:1:3)
Thus says the LORD; For three transgressions of Damascus, and for four, I will not turn away the punishment thereof; because they have threshed Gilead with threshing instruments of iron:
Amos:(30:1:3)