தமிழ் பைபிள் வசனங்கள் -ஆமோஸ் 30:1:2

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார், அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும், கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.
ஆமோஸ் :(30:1:2)

And he said, The LORD will roar from Zion, and utter his voice from Jerusalem; and the habitations of the shepherds shall mourn, and the top of Carmel shall wither.
Amos:(30:1:2)